பெண்கள், பருவம் அடைவதில் தாமதம் ஏற்பட்டால்…. – உஷார்

குறிப்பிட்ட வயதில் பெண்கள் பருவம் அடைவதும் என்பது இயற்கை வகுத்த நியதி. ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் எல்லாமே தலைகீழ்தான். இதற்கு காரணம், ஆரோக்கியமான உணவுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அழகான உணவுக்கும் ருசியான உணவுக்கே முக்கியத்துவம் கொடுத்து உண்பது முக்கிய காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
பெண்கள் பருவமடைவதில் தாமதம் ஏற்படுவது, மாதவிடாய் சரியாக நிகழாமல் இருப்பது போன்றவை இருந்தால், கர்ப்பபைப் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு அதிகம் இருக்கிறது. அதனால் உடனடியாக தகுந்த மருத்துவரை அணுகி. `பாப் ஸ்மியர் டெஸ்ட்’ (pap smear test ) பரிசோதனையைச் செய்துகொண்டு, பாதிப்பு இருந்தால் அதற்கேற்ப சிகிச்சைகளை எடுத்துக் கொண்டு வந்தால், குணமடைய வாய்ப்பு இருக்கிறது.
#பெண், #சிறுமி, #பெண்கள், #இளம்பெண், #பூப்பெய்துவது, #பருவம்_அடைவது, #வயதுக்கு_வருவது, #மாத_விடாய், #கரு, #கருப்பை, #கர்ப்பபைப்_பை, #பாப்_ஸ்மியர்_டெஸ்ட், #பரிசோதனை, #கருப்பை_புற்றுநோய்,#புற்று, #புற்றுநோய், #விதை2விருட்சம், #Female, #Girl, #teenager, #flowering, #seasoning, #age_attend, #fetus, #pregnancy, #pop_smear_test, #experimentation, #uterine_cancer, #cancer, #vidhai2virutcham, #vidhaitovirutcham