Saturday, April 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பெண்களின் அக்குளில் முடி இருந்தால்

பெண்களின் அக்குளில் முடி இருந்தால்

என்னாதன் அழகாக இருந்தாலும், அக்குளில் கருமை இருந்தால், ஸ்லீவ் லெஸ் ஆடை அணிய முடியாது போகும். ஆகவே அக்குள் பளிச்சிட வேண்டுமென்றால், முதலில் அக்குளில் வளரும் முடியை அகற்ற வேண்டும். அக்குளில் முடி இருந்தால், அதுவே அக்குளை கருமையாக வெளிக்காட்டும். அக்குள் முடியை ஷேவிங் மூலம் நீக்குவதை விட, வேக்சிங் மூலம் அகற்றுவதே மிகவும் சிறந்த வழி.

(இது ஆண்களுக்கும் பொருந்தும்)

#அக்குள், #கையிடுக்கு, #இடுக்கு, #கருமை, #அழகு, #முடி, #ரோமம், #மயிர், #ஷேவிங், #விதை2விருட்சம், #Armpit, #Black, #Hair, #Shaving, #vidhai2virutcham, #vidhaitovirutcham,

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: