கைவிரல் நகங்கள் மீது எலுமிச்சை பழத் துண்டை வைத்து தேய்த்து மசாஜ் செய்து வந்தால்

கைகளுக்கு அழகு சேர்ப்பது, கைவிரல்கள் என்றால் அந்த கை விரல்களுக்கு அழகு சேர்ப்பது நகங்கள்தான். அந்த நகங்களின் வளர்ச்சி மெதுவாகவோ அல்லது அந்த நகங்கள் பழுப்பு நிறத்திலோ இருந்தால் பார்ப்பதற்கு அழகாக தோன்றாது. ஆக கைவிரல் நகங்கள் வேகமாக வளரவும், அவற்றில் இருக்கும் பழுப்பு நிறம் நீங்கவும் ஓர் எளிய குறிப்பு இதோ
வைட்டமின் சி மற்றும் சிட்ரஸ் அமிலம் எலுமிச்சை பழத்தில் நிறைந்து இருப்பதால், இந்த எலுமிச்சை பழத்தை இரண்டு துண்டுகளாக வெட்டி, ஒரு துண்டை எடுத்து, நகங்கள் மீது நன்றாக தேய்த்தால் நகங்களில் உள்ள கொலேஜன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து நகத்தை வேகமாகவும் வெண்மையாகவும் வளரும் என்கிறார்கள் அழகியல் நிபுணர்கள். மேலும் எலுமிச்சை பழம் பயன்படுத்துவதால் கைகள் எப்போதும் வாசனையாக இருக்கும்.
எலுமிச்சை, பழம், காய், நகம், நகங்கள், கைவிரல், கால்விரல், விரல், சிட்ரஸ், வைட்டமின் சி, விதை2விருட்சம், Lemon, Fruit, Nail, Nails, Hand, Finger, Leg, Citrus, Vitamin, vidhai2virutcham, vidhaitovirutcham,