உங்க முகம் வசீகரிக்க

சிலருக்கு இயற்கையாகவே வசீகரிக்கும் முகம் அமைந்துவிடும். ஆனால் பலருக்கு அது கேள்விக்குறியே? ஆகவே வசீகர முகம் இல்லையே என்று கவலைப்படுபவர்கள், எலுமிச்சை சாற்றில் சந்தனக் கட்டையை தேய்த்து உறைத்து எடுத்து அதனை முகத்தில் பூசி வந்தால், அவர்களின் முகம், காண்போரை வசீகரிக்கும் என்று சொல்கிறார்கள் அழகியல் வல்லுநர்கள்.
சந்தனம், முகம், எலுமிச்சை, சாறு, வசீகரிக்க, விதை2விருட்சம், sandalwood, Face, Lemon, Juice, Attraction, vidhai2virutcham, vidhaitovirutcham