Friday, July 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Day: June 1, 2019

ஏன்? பாலூட்டும் பெண்கள் காளான் உண்ணக் கூடாது

ஏன்? பாலூட்டும் பெண்கள் காளான் உண்ணக் கூடாது

ஏன்? பாலூட்டும் பெண்கள் காளான் உண்ணக்கூடாது இந்த காளான்களை நன்றாக சமைத்து சாப்பிட வேண்டும். ஆரோக்கிய உணவாக இந்த‌ காளான் இருந்தாலும் ஆனால் இந்த‌ காளானை தாய் பாலூட்டும் பெண்கள் காளான் உண்ணக்கூடாது. காரணம் இது தாய்ப்பாலை வற்றவைக்கும் தன்மை கொண்டது. அதுமட்டுமல்ல‍ பியூரின் என்கிற‌ சத்து காளானில் நிறைந்து இருப்பதால் கீழ்வாதத்தால் பாதிக்க‍ப்பட்ட‍வர்கள் இதனை அதிகம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். பெண், பெண்கள், தாய்மார்கள், தாய்ப்பால், பால், தாய், சேய், குழந்தை, காளான், மஷ்ரூம், கீழ்வாதம், விதை2விருட்சம், Girl, Women, Mother, child, Milk, Breast Milk, Mushroom, Kalan, Keezhvadham, Uric Acid, vidhai2virutcham, vidhaitovirutcham
ஆரஞ்சு ப‌ழச் சாற்றில் கை விரல்களை ஊற வைத்து கழுவினால்

ஆரஞ்சு ப‌ழச் சாற்றில் கை விரல்களை ஊற வைத்து கழுவினால்

ஆரஞ்சு ப‌ழச் சாற்றில் கைவிரல்களை ஊற வைத்து கழுவினால் விரல்களுக்கு அழகுசேர்க்கும் நகங்கள் வேகமாக வளரவும், ஆரோக்கியமாகவும் இருக்க‍ வேண்டுமா? இதோ ஆரெஞ்சு பழம் இருக்க‍ பயமேன்? ஆரஞ்சு பழத்தில் ஃபாலிக் அமிலம் அதிகளவில் இருக்கிறது. இந்த அமிலம்தான் நகங்கள் வேகமாக வளரவும், ஆரோக்கியமாக இருக்க‍ வைக்க‍வும் உதவும். ஆகவே, ஒரு பாத்திரத்தில் ஆரஞ்சு பழச்சாற்றை எடுத்துக் கொண்டு அதில் உங்கள் கை விரல்களை தொடர்ச்சியாக 10 நிமிடங்கள் வரை வைத்து ஊற வைக்க வேண்டும். அதன்பிறகு உங்கள் கைவிரல்களை எடுத்து சுத்தமான தண்ணீரில் கழுவி விட்டு, மிருதுவான துணியால் துடைக்க‍ வேண்டும். இதேபோன்று தினந்தோறும் ஒரு முறை செய்து வந்தால் உங்கள் நகம் வளர்வதில் எவ்வித‌ சிக்கல்களோ தடைகளோ இல்லாமல் நகங்கள் விரைவாகவும் ஆரோக்கியமாகவும் வளரும். #finger, #Fruit, #Hand, #leg, #Lemon, #Nail, #Nails, #vidhai2virutcham, #vid#haito
சீரகத்தூளை வெண்ணெயில் குழைத்துச் சாப்பிட்டால்

சீரகத்தூளை வெண்ணெயில் குழைத்துச் சாப்பிட்டால்

சீரகத்தூளை வெண்ணெயில் குழைத்துச் சாப்பிட்டால் தமிழரின் பாரம்பரிய வைத்தியமுறையான சித்த வைத்திய முறையில் இருந்து ஒரு குறிப்பு இதோ.. அதாவது நெஞ்செரிச்சல் அதாவது அல்சர் நோய் உள்ள‍வர்கள், தினமும் சிறிது சீரகத்தூளை எடுத்து கொஞ்சம் வெண்ணெய் சேர்த்துக் குழைத்துச் சாப்பிட்டு வந்தால், எரிச்சலுடன் கூடிய அல்சர் நோய் நாளடைவில் குணமாகும். #சீரகம், #சீரகத்தூள், #சித்த_மருத்துவம், #அல்சர்_நோய், #நெஞ்செரிச்சல், #வெண்ணெய், #அல்சர், #விதை2விருட்சம், #Cumin, #cumin, #siddha_medicine, #ulcer #disease, #heartburn, #butter, #ulcers, #vidhai2virutcham, #vidhaitovirutcham
சொத்து விற்றவ‌ர் இறந்து விட்டால் பட்டா வாங்க முடியுமா?

சொத்து விற்றவ‌ர் இறந்து விட்டால் பட்டா வாங்க முடியுமா?

சொத்து விற்றவ‌ர் இறந்து விட்டால் பட்டா வாங்க முடியுமா? சொத்து கிரையம் முடித்த‍வுடன் பட்டா பெயர் மாற்ற‍த்திற்கு விண்ண‍ப்பத்தின் அதனை உங்கள் பெயருக்கு மாற்றிக் கொள்ள வேண்டும். ஒருவேளை சொத்து வாங்கிய உடனேயே பட்டாவுக்கு பெயர் மாற்றம் செய்ய காலதாமதம் செய்வதன் மூலம் இன்னொரு பிரச்சினையையும் சந்திக்க வேண்டிவரும். சொத்தை உங்களுக்கு விற்பனை செய்தவர் இறந்து விட்டால் பட்டாவை உங்கள் பெயருக்கு மாற்றுவதற்கு தேவையில்லாத அலைச்சலையும், சிரமத்தையும் சந்திக்க வேண்டி வரும். இறந்தவருடைய இறப்பு சான்றிதழ், வாரிசு சான்றிதழ்கள் தேவைப்படும். அதற்கு நீங்கள் சொத்து விற்றவருடைய‌ வாரிசுகளை நாடவேண்டி இருக்கும். அந்த சமயத்தில் வாரிசுகள் ஏதேனும் ஆட்சேபம் தெரிவித்தால் பட்டாவை உங்கள் பெயருக்கு மாற்றுவது மேலும் தாமதமாகக் கூடும். எனவே பத்திரப்பதிவு செய்தவுடனேயே பட்டா பெயர் மாற்றத்துக்கு விண்ணப்பித்து அதை வாங்க
முடிந்தவரை நான் மூடிக்கொண்டுதான் இருக்கிறேன்- நடிகை திரிஷ்யா ஆவேசம்

முடிந்தவரை நான் மூடிக்கொண்டுதான் இருக்கிறேன்- நடிகை திரிஷ்யா ஆவேசம்

முடிந்தவரை நான் மூடிக்கொண்டுதான் இருக்கிறேன்- நடிகை திரிஷ்யா ஆவேசம் நடிகைகள் சமூகவலை தளங்களில் தங்களது கவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துகிறார்கள். இது பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகிறது. மலையாள நடிகை திரிஷ்யா ரகுநாத். ஹாப்பி வெட்டிங், மேட்ச் பாக்ஸ் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். உடலை இறுக்கப்பிடித்திருக்கும் ஈரமான உடையில் கவர்ச்சியான ஒரு படத்தை வெளியிட்டார். அதை பார்த்து ரசிகர் ஒருவர், ’உங்கள் இமேஜை நீங்களே ஏன் இப்படி கவர்ச்சி படத்தை வெளியிட்டு கெடுத்துக்கொள்கிறீர்கள்? ஒரு சகோதரனாக இதை சொல்கிறேன்’ என குறிப்பிட்டிருந்தார். அதற்கு பதிலடி தந்திருக்கிறார் திரிஷ்யா. ‘நான் எல்லாவற்றையும் மூடிக்கொண்டுதான் இருக்கிறேன். இன்னும் ஓப்பனாக சொல்லணும்ன்னா என்னுடைய மார்பகத்தை நான் மூடிக் கொண்டுதான் இருக்கிறேன். அதை நான் வெட்டி எறியமுடியாது. அது எல்லாம் உடலில் இயற்கையாக அம
சீயக்காய்த்தூளுடன் மோர் சேர்த்து தலைக்குக் குளித்தால்

சீயக்காய்த்தூளுடன் மோர் சேர்த்து தலைக்குக் குளித்தால்

சீயக்காய்த்தூளுடன் மோர் விட்டு சேர்த்து தலைக்குத் தேய்த்துக் குளித்தால் முடி அழகு முடிவிலா அழகுடன் எப்போதும் எங்கேயும் பளிச்சென்று தோன்றுவதற்கு எளிய குறிப்பினை இங்கு காண்போம். சீயக்காய்த்தூள் தேய்த்துக் கொள்ளும் போது, சீயக்காய்த் தூளுடன் தண்ணீருக்குப் பதில் மோர் விட்டுக் கரைத்து தலைக்கு தேய்த்துக் குளித்தால், தலை முடியில் உள்ள அழுக்கு சுத்தமாக நீங்கி விடும். சீயக்காயும் குறைந்த அளவே போதும். #முடி, #கூந்தல், #மயிர், #குழலி, #சீயக்காய், #தூள், #மோர், #விதை2விருட்சம், #Hair, #Seeyakkai, #Soya, #Buttermilk, #vidhai2virucham, #vidhaitovirutcham, #koondhal, #mudi, #Mayir,