Monday, December 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஏன்? பாலூட்டும் பெண்கள் காளான் உண்ணக் கூடாது

ஏன்? பாலூட்டும் பெண்கள் காளான் உண்ணக்கூடாது

இந்த காளான்களை நன்றாக சமைத்து சாப்பிட வேண்டும். ஆரோக்கிய உணவாக இந்த‌ காளான் இருந்தாலும் ஆனால் இந்த‌ காளானை தாய் பாலூட்டும் பெண்கள் காளான் உண்ணக்கூடாது. காரணம் இது தாய்ப்பாலை வற்றவைக்கும் தன்மை கொண்டது.

அதுமட்டுமல்ல‍ பியூரின் என்கிற‌ சத்து காளானில் நிறைந்து இருப்பதால் கீழ்வாதத்தால் பாதிக்க‍ப்பட்ட‍வர்கள் இதனை அதிகம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

பெண், பெண்கள், தாய்மார்கள், தாய்ப்பால், பால், தாய், சேய், குழந்தை, காளான், மஷ்ரூம், கீழ்வாதம், விதை2விருட்சம், Girl, Women, Mother, child, Milk, Breast Milk, Mushroom, Kalan, Keezhvadham, Uric Acid, vidhai2virutcham, vidhaitovirutcham

Leave a Reply