Thursday, April 15அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சீயக்காய்த்தூளுடன் மோர் சேர்த்து தலைக்குக் குளித்தால்

சீயக்காய்த்தூளுடன் மோர் விட்டு சேர்த்து தலைக்குத் தேய்த்துக் குளித்தால்

முடி அழகு முடிவிலா அழகுடன் எப்போதும் எங்கேயும் பளிச்சென்று தோன்றுவதற்கு எளிய குறிப்பினை இங்கு காண்போம்.

சீயக்காய்த்தூள் தேய்த்துக் கொள்ளும் போது, சீயக்காய்த் தூளுடன் தண்ணீருக்குப் பதில் மோர் விட்டுக் கரைத்து தலைக்கு தேய்த்துக் குளித்தால், தலை முடியில் உள்ள அழுக்கு சுத்தமாக நீங்கி விடும். சீயக்காயும் குறைந்த அளவே போதும்.

#முடி, #கூந்தல், #மயிர், #குழலி, #சீயக்காய், #தூள், #மோர், #விதை2விருட்சம், #Hair, #Seeyakkai, #Soya, #Buttermilk, #vidhai2virucham, #vidhaitovirutcham, #koondhal, #mudi, #Mayir,

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: