Thursday, September 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சீரகத்தூளை வெண்ணெயில் குழைத்துச் சாப்பிட்டால்

சீரகத்தூளை வெண்ணெயில் குழைத்துச் சாப்பிட்டால்

தமிழரின் பாரம்பரிய வைத்தியமுறையான சித்த வைத்திய முறையில் இருந்து ஒரு குறிப்பு இதோ.. அதாவது நெஞ்செரிச்சல் அதாவது அல்சர் நோய் உள்ள‍வர்கள், தினமும் சிறிது சீரகத்தூளை எடுத்து கொஞ்சம் வெண்ணெய் சேர்த்துக் குழைத்துச் சாப்பிட்டு வந்தால், எரிச்சலுடன் கூடிய அல்சர் நோய் நாளடைவில் குணமாகும்.

#சீரகம், #சீரகத்தூள், #சித்த_மருத்துவம், #அல்சர்_நோய், #நெஞ்செரிச்சல், #வெண்ணெய், #அல்சர், #விதை2விருட்சம், #Cumin, #cumin, #siddha_medicine, #ulcer #disease, #heartburn, #butter, #ulcers, #vidhai2virutcham, #vidhaitovirutcham

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: