Thursday, August 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உங்க கூந்தல் ஆரோக்கியமாகவும், கருமையாகவும் இருக்க

உங்க கூந்தல் ஆரோக்கியமாகவும், கருமையாகவும் இருக்க

கருத்த‍ கூந்தலே கவர்ச்சி. அதுவே ஒரு பெண்ணுக்கு அழகைக் கொடுக்கும். அந்த கூந்தலுக்கு 60 நாட்களாக எண்ணெய் தேய்த்துத் தடவாமல் இருந்தால், கூந்தல் ப்ரௌன் நிறத்தில் மாற ஆரம்பிக்கும். எனவே கூந்தலுக்கு தினமும் எண்ணெய் தடவுவது மிகவும் இன்றியமையாதது. மேலும் வாரத்திற்கு இரண்டு முறையாவது எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, தலைக்கு மசாஜ் செய்து வர வேண்டும். இதனால் கூந்தல் ஆரோக்கியமாகவும், கருமை நிறத்துடனும் இருக்கும்.

கூந்தல், முடி, தலைமுடி, ப்ரௌன், கருமை, கவர்ச்சி, அழகு, எண்ணெய், மசாஜ், விதை2விருட்சம், ஹேர், பின்ன‍ல், ஜ‌டை, Hair, Hairstyle, Brown, Black, Massage , glamour, beauty, Oil, vidhai2virutcham, vidhaitovirutcham, braid,

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: