கண்களுக்கான மேக்கப்பை தொடங்குவதற்கு முன்

பெண்களின் கண்கள் என்னதான் இயற்கையாகவே கவர்ச்சியாகவும் அழகாகவும் இருந்தாலும் அந்த அழகை இன்னும் கூடுதலாக்க கண்களுக்கான மேக்கப் (Make UP) அவசியமாகிறது. அந்த கண்களில் மேக்கப் தொடங்குவதற்குமுன் உங்கள் கண்களைச் சுற்றி கருமை நிறம் படர்ந்திருந்தால், கன்சீலரை (concealer) பயன்படுத்தினால் கருவளையம் தற்காலிகமாக மறையும். ஆக ஒட்டுமொத்த சரும நிறமும் ஒரே மாதிரியாக தோன்றும். கண்கள் இன்னும் அழகாகத் தெரியும்.
குறப்பு –
கன்சீலர் பயன்படுத்தும் போது உங்கள் கண்களின் ஓரங்களில் தடவ வசதியாக கார்னர் ஸ்பான்ஜ் பயன்படுத்தினால் தான் கன்சீலர் சீராகப் பரவும். கன்சீலர் தடவிய பிறகு டிரான்ஸ்லூசன்ட் பவுடர் உபயோகிக்க வேண்டும்.
#Concealer, #Make_UP, #Eye, #Eyes, #Black_Circle, #Black_Mark, #கருவளையம், #கண்கள், #கண், #கன்சீலர், #விதை2விருட்சம், #vidhai2virutcham, vidhaitovirutcham,