Thursday, September 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Day: June 4, 2019

விரத நாட்களில் குளிக்க வில்லை என்றாலும் பரவாயில்லை. அதற்கு ஈடாக இதோ

விரத நாட்களில் குளிக்க வில்லை என்றாலும் பரவாயில்லை. அதற்கு ஈடாக இதோ

விரத நாட்களில் குளிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. அதற்கு ஈடாக இதோ முக்கியமான விரதம் வரும் நாளில்தான், ஒரு சிலருக்கு ஜலதோஷம் உள்ளிட்ட பிரச்சினைகள் வந்து பாடாய்படுத்தும். அதனால் அதுபோன்ற நல்ல நாட்களில் ஒரு சிலர் குளிக்க முடிய வில்லையே என்று மிகவும் கவலை கொள்வார்கள். இந்த மாதிரி நேரத்தில், குளித்ததற்கு ஈடாக ஏதேனும் ஒன்றை செய்ய முடியாதா என்று நினைப்பவர்கள் ஏராளம். உங்களுக்குத்தான் இது.. சிவசிவ’, ‘ஓம் முருகா’, ‘ஓம் சக்தி’ ‘விநாயக நமஹ’, ‘ஓம் நமோ நாராயணாய’ என்று அவரவர் இஷ்ட தெய்வத்திற்குரிய மந்திரம் சொல்லி, தலை மற்றும் உடலில் நீரைத் தெளித்துக் கொள்ளலாம். இதை ‘ப்ராம்ஹ ஸ்நானம்’ என்பார்கள். உடலை ஈரத் துணியால் துடைத்துக் கொள்ளலாம். இதை ‘காபில ஸ்நானம்’ என்று சொல்வார்கள். உடல் முழுவதும் திருநீறு பூசிக் கொண்டாலும், குளித்ததற்கு சமமான பலன் கிடைக்கும். இதற்கு ‘ஆக்நேய ஸ்நானம்’ என குறிப்ப
உங்கள் கண்கள் துடிதுடிக்குதா? – ஐயோகோ

உங்கள் கண்கள் துடிதுடிக்குதா? – ஐயோகோ

உங்கள் கண்கள் துடிதுடிக்குதா? - ஐயோகோ சிலருக்கு இடது கண் துடிக்கும் சிலருக்கு வலது கண் துடிக்கும். இதற்கு பல்வேறு காரணங்களாக தொன்றுதொட்டு மக்க‍ள் இடையே நிலவிவருகிறது. ஆனால் அதற்கான சரியான காரணங்கள் என்னவென்று இங்கு காண்போம். போதிய தண்ணீர் நீங்கள் குடிக்காமல் இருந்தாலோ, அல்ல‍து கணிணி முன்பு அமர்ந்து அதிக நேரம் பணியாற்றுவது அல்ல‍து காப்ஃபைன் நிறைந்த உணவு வகைகளை அதிகமாக சாப்பிடுவது அல்ல‍து மன அழுத்தம், சோர்வு போன்ற தனித்தனியான காரணங்களாகோ அல்ல‍து மொத்த‍ காரணங்களாகோ உங்கள் கண்களானது வறட்சி யடைகிறது. இப்ப‍டி வறட்சி அடைவதால், உங்கள் கண்கள் துடிதுடிக்க‍த் தொடங்குகிறது. ஆகவே இத்தகைய செயல்களை தவிர்த்தால், அல்ல‍து கட்டுப்படுத்தினாலே போதும் உங்கள் கண்களில் ஏற்பட்ட‍ வறட்சி முற்றிலும் ஒழிந்து கண்கள் துடிதுடிப்ப‍து நின்றுபோகும். உங்கள் கண்களும் ஆரோக்கியமாகவும் கவர்ச்சியாகவும் இருக்கும்.
சைவ உணவை மட்டுமே சாப்பிடுப‌வ‌ருக்கு இந்த பாதிப்பு அதிகம் இருக்கும் தெரியுமா?

சைவ உணவை மட்டுமே சாப்பிடுப‌வ‌ருக்கு இந்த பாதிப்பு அதிகம் இருக்கும் தெரியுமா?

சைவ உணவுகளை மட்டும் சாப்பிடுப‌வ‌ருக்கு இந்த பாதிப்பு அதிகம் இருக்கும் தெரியுமா? அசைவ உணவுகளை விடுத்து, சைவ உணவுகளையே சாப்பிடுபவர்களுக்கு உடல் மற்றும் மன ரீதியிலான பாதிப்புக்கள் ஏற்படுமாம். அதன் அறிகுறியாக அவர்களின் நாக்கு, சிவப்பு நிறத்தில் சிவந்து இருந்தால், அவர்களின் உடலில் இரும்புச் சத்து அல்லது வைட்டமின் பி12 குறைபாடு உள்ளதாக அர்த்தமாம். இது பெரும் பாலும் சைவ உணவுகளை மட்டுமே விரும்பி சாப்பிடுவோருக்கு இநத பாதிப்பு அதிகம் இருக்குமாம். காரணம், அசைவ உணவில் இயற்கையாக கிடைக்க‍க் கூடிய விட்ட‍மின் பி 12 இவர்கள் விரும்பி சாப்பிடும் சைவ உணவு வகைகளில் இல்லையாம். அதனால் அவ‌ர்களுக்குத் தான் வைட்டமின் பி12 குறைபாடு உண்டாகி அது தொடர்பான நோய்களும் ஏற்படுகின்றன்வாம். நாக்கு, நா, டங், சைவ உணவு, அசைவ உணவு, விட்டமின் பி12, வைட்ட‍மின் பி12, இரும்புச்சத்து, விதை2விருட்சம், Tongue, Naddu, Naa,
நாளை, 30 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளித்து வந்தால்

நாளை, 30 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளித்து வந்தால்

நாளை, 30 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளித்து வந்தால் இன்று பொழுது போய்விட்ட‍து ஆகவே நாளை முதல் காலைதோறும் கீழே குறிப்பிட்டுள்ள‍படி செய்து வந்தால், உங்கள் கூந்தல் பொடுகு இல்லாத கூந்தலாக, கவர்ச்சியாக பளபளக்கும். இந்த Podugu (பொடுகு) என்பது ஒருவகை நுண்ணிய காரணிகளால் தலையில் உண்டாகும் நோய். இந்த குறையை தீர்க்க‍ எளிய குறிப்புஇதோ சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி அரைத்து, தினமும் தலையில் தடவி 30 நிமிடங்கள் கழித்து குளித்து வந்தால் பொடுகு நீங்கும். சின்ன வெங்காயம், கூந்தல், எண்ணெய், முடி, தலைமுடி, மயிர், வேர், ஊட்ட‍ச்சத்து, உதிர்தல், வறட்சி, பளபளப்பு, ஷாம்பு, சீயக்காய், வினிகர், விதை2விருட்சம், Onion, Hair, Braid, Oil, Mineral, Shampoo, Seeyakai, vidhai2virutcham, vidhaitovirutcham
கூந்தல் பளபளப்புடன் நீண்டு வளர‌ வாரம் ஒரு முறை

கூந்தல் பளபளப்புடன் நீண்டு வளர‌ வாரம் ஒரு முறை

கூந்தல் பளபளப்புடன் நீண்டு வளர‌ வாரம் ஒரு முறை . . . ஊட்டச்சத்து குறைபாடு, நாம் பயன்படுத்தும் தண்ணீர், கெமிக்கல் கலந்த ஷாம்பு பயன்படுத்துதல், தூசி மற்றும் மாசுக்கள் தலையில் படுதல் என தலைமுடி உதிர்தல் பிரச்சனைக்கு காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் இவற்றையெல்லாம் மீறி, இயற்கையான முறையில் முடி உதிர்தலைத் தடுக்க முடியும். அதோடு முடியை பளபளப்பாகவும் நீண்டு வளரவும் செய்ய முடியும். கூந்தல் பளபளப்புடன் இருக்க வாரம் ஒரு முறை ஆலிவ் எண்ணெயைக் கொதிக்க வைத்துத் தலையில் நன்றாகத் தேய்க்க வேண்டும். சிறிது சாதம் வடித்த கஞ்சியில் ஷாம்பூவை ஊற்றி கலந்து தலையில் தேய்த்து குளித்துப் பாருங்கள். எண்ணெய்ப் பசை மற்றும் அழுக்கு நீங்கி கூந்தல் பட்டுப் போல் பளபளக்கும். தலைமுடி வறண்டு, சீராக இல்லாமல் இருந்தால் முகத்தின் தோற்றப் பொலிவும் குறையும். ஆகவே மறுநாள் காலையில் ஏதாவது விழா என்றால் முதல் ந