Tuesday, April 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நாளை, 30 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளித்து வந்தால்

நாளை, 30 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளித்து வந்தால்

இன்று பொழுது போய்விட்ட‍து ஆகவே நாளை முதல் காலைதோறும் கீழே குறிப்பிட்டுள்ள‍படி செய்து வந்தால், உங்கள் கூந்தல் பொடுகு இல்லாத கூந்தலாக, கவர்ச்சியாக பளபளக்கும். இந்த Podugu (பொடுகு) என்பது ஒருவகை நுண்ணிய காரணிகளால் தலையில் உண்டாகும் நோய். இந்த குறையை தீர்க்க‍ எளிய குறிப்புஇதோ சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி அரைத்து, தினமும் தலையில் தடவி 30 நிமிடங்கள் கழித்து குளித்து வந்தால் பொடுகு நீங்கும்.

சின்ன வெங்காயம், கூந்தல், எண்ணெய், முடி, தலைமுடி, மயிர், வேர், ஊட்ட‍ச்சத்து, உதிர்தல், வறட்சி, பளபளப்பு, ஷாம்பு, சீயக்காய், வினிகர், விதை2விருட்சம், Onion, Hair, Braid, Oil, Mineral, Shampoo, Seeyakai, vidhai2virutcham, vidhaitovirutcham

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: