Tuesday, May 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Day: June 6, 2019

இஞ்சியை மருக்கள் வந்த இடத்தில் தேய்த்து வந்தால்

இஞ்சியை மருக்கள் வந்த இடத்தில் தேய்த்து வந்தால்

இஞ்சியை மருக்கள் வந்த இடத்தில் தேய்த்து வந்தால் ப‌லருக்கு கழுத்துப்பகுதியில் சிலருக்கு தோள்பட்டையில் வெகுசிலருக்கு உடலின் பல்வேறு பகுதிகளிலும் இந்த மரு வந்து பார்ப்ப‍தற்கே ஒரு மாதிரியாக இருக்கும். இதனால் அழகு கெட்டுப்போகும். இதற்குத்தான் ஓர் எளிய தீர்வு இதோ தினந்தோறும் தொடர்ச்சியாக இர,ண்டு வாரங்களுக்கு இஞ்சித் துண்டு ஒன்றை மரு வந்த இடத்தில் நன்றாக தேய்த்து வந்தால் மருக்கள் தளர்ந்து, இயற்கையாகவே உதிர்ந்து, தடம் தெரியாமல் மறைந்து போகும். மேலும் உங்கள் அழகும் இன்னும் மேலோங்கும். கழுத்து, மரு, மருக்கள், இஞ்சி, இயற்கையாகவே, இரண்டு வாரங்கள், விதை2விருட்சம், Neck, worm, warts, ginger, naturally, two weeks, seed 2 tree, seed to tree, vidhai2virutcham, vidhaitovirutcham,
பெண்களின் மூக்கு, கவர்ச்சியாக தெரிய

பெண்களின் மூக்கு, கவர்ச்சியாக தெரிய

பெண்களின் மூக்கு அழகாக, கவர்ச்சியாக தெரிய மூக்கும் முழியுமாக நல்ல அழகோடு இருக்கும் பெண்களின் மூக்கில் கரும்புள்ளிகள் (பிளாக் ஹெட்ஸ்) தோன்றி அழகை கெடுத்து விடும். ஆகவே அதுபோன்று மூக்கில் பிளாக் ஹெட்ஸ் உள்ளவர்கள், வீட்டிலேயே பேஷியல் செய்வது போல் எண்ணெய்ப்பசை உள்ள நல்ல பேஸ் மசாஜ் க்ரீமை மூக்கிற்கு நன்றாக தடவி, விரல்களால் மூக்கின் பக்க வாட்டிலும், நுனியிலும் அதிக நேரம் மசாஜ் செய்ய வேண்டும். பிறகு ஒரு பாத்திரத்தில் கொதித்த நீரை ஊற்றி, நன்றாக வேர்க்கும்வரை ஆவி பிடிக்க வேண்டும். அதன்பிறகு வெளிச்சமான காற்றோட்டமான‌ இடத்தில் அமர்ந்து, கண்ணாடியைப் பார்த்து பிளாக் ஹெட்ஸ் இருக்கும் இடங்களில் பிளாக் ஹெட் ரிமூவரால் (பேஷியல் கிட்டில் இருக்கும்) மெதுவாக அழுத்த வேண்டும். வெளியே வேரோடு வரும் பிளாக் ஹெட்ஸை ட்டிஷ்யூ பேப்பர் கொண்டு துடைத்து எடுத்துவிட வேண்டும். இப்படியே மூக்கில் உள்ள பிளாக், ஒயிட
ஐஸ்வர்யா ராஜேஷ், நந்திதா ஸ்வேதா நட்பு – சதி செய்யும் அந்த நடிகர்

ஐஸ்வர்யா ராஜேஷ், நந்திதா ஸ்வேதா நட்பு – சதி செய்யும் அந்த நடிகர்

நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், நந்திதா ஸ்வேதா நட்பு - சதி செய்யும் அந்த நடிகர் பொதுவாக இரு நடிகைகள் ஒரே திரைப்படத்தில் நடிக்கும் போது, தேவையில்லாத விஷயங்களில் கூட ஈகோ பிரச்சினைகள் தலைதூக்கும். இதனால் படப்பிடிப்புகள் பாதியிலேயே தற்காலிகமாக நிறுத்த‍ப்பட்ட‍ சூழ்லகளும் உண்டு. ஆனால் சமீப காலமாக, ஒரே படத்தில் இரு நடிகைகள் நடித்தாலும் அவர்களுக்குள் ஈகோ தலைதூக்குவதில்லை. அதற்கு பதிலாக நட்பு மேலோங்கி வருவது பாராட்டத்தக்க‍து. உதாரணமாக கலகலப்பு திரைப்படத்தில் நடிகைகள் ஓவியாவும் அஞ்சலியும், கடவுள் இருக்கான் குமாரு திரைப்படத்தில் நடிகைகள் நிக்கி கல்ராணியும், கயல் ஆனந்தியும், பலூன் திரைப்படத்தில் நடிகைகள் அஞ்சலியும், ஜனனி அய்ய‍ரும், இப்ப‍டி பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். அந்த வரிசையில் கடந்த ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற‍ கனா திரைப்படத்தில் நடித்த‍ ஐஸ்வர்யா ராஜேஷும், நடிகை நந்திதா சுவேதாவும் இப்போது
நீங்கள் விரும்பி சாப்பிடும் பாதாம் பருப்பு இனி வேண்டாமே உங்களுக்கு

நீங்கள் விரும்பி சாப்பிடும் பாதாம் பருப்பு இனி வேண்டாமே உங்களுக்கு

நீங்கள் விரும்பி சாப்பிடும் பாதாம் பருப்பு இனி வேண்டாமே உங்களுக்கு விசேஷ நாட்களில் சாப்பிடும் பாதாம் பருப்பு, இன்றைய நவீன உலகில் பாதாம் பருப்பு சாப்பிடுவது என்பது ஃபேஷனாக மாறி வருகிறது. என்னதான் ப‌லன்களையும் ஆரோக்கியத்தையும் பாதாம் பருப்பு அள்ளித்தந்தாலும் சிலருக்கு அது கெடுதல் செய்யவும் செய்கிறது. அதுகுறித்து இங்கு காண்போம். அதிக அல்ல‍து குறைந்த இரத்த அழுத்த நோயாளிகள் (High or Low BP Patents)சிறுநீரக பாதிப்பு உள்ள‍வர்கள் (Kidney Disease Patients)அஜீரணத்தினால் அவஸ்தை படுபவர்கள் (Indigestion)குண்டானவர்கள், உடல் பருமன் உடையவர்கள் (Obesity) Blood Pressure, BP, High, Low, Kidney, Disease, Patients, Indigestion, Obesity, இரத்த அழுத்த நோயாளி, சிறுநீரக பாதிப்பு உள்ள‍வர்கள், அஜீரணத்தினால் அவஸ்தை படுபவர்கள், குண்டானவர்கள், உடல் பருமன், விதை2விருட்சம், பாதாம், பாதாம் பருப்பு, பரு