Wednesday, September 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பெண்களின் மூக்கு, கவர்ச்சியாக தெரிய

பெண்களின் மூக்கு அழகாக, கவர்ச்சியாக தெரிய

மூக்கும் முழியுமாக நல்ல அழகோடு இருக்கும் பெண்களின் மூக்கில் கரும்புள்ளிகள் (பிளாக் ஹெட்ஸ்) தோன்றி அழகை கெடுத்து விடும். ஆகவே அதுபோன்று மூக்கில் பிளாக் ஹெட்ஸ் உள்ளவர்கள், வீட்டிலேயே பேஷியல் செய்வது போல் எண்ணெய்ப்பசை உள்ள நல்ல பேஸ் மசாஜ் க்ரீமை மூக்கிற்கு நன்றாக தடவி, விரல்களால் மூக்கின் பக்க வாட்டிலும், நுனியிலும் அதிக நேரம் மசாஜ் செய்ய வேண்டும். பிறகு ஒரு பாத்திரத்தில் கொதித்த நீரை ஊற்றி, நன்றாக வேர்க்கும்வரை ஆவி பிடிக்க வேண்டும்.

அதன்பிறகு வெளிச்சமான காற்றோட்டமான‌ இடத்தில் அமர்ந்து, கண்ணாடியைப் பார்த்து பிளாக் ஹெட்ஸ் இருக்கும் இடங்களில் பிளாக் ஹெட் ரிமூவரால் (பேஷியல் கிட்டில் இருக்கும்) மெதுவாக அழுத்த வேண்டும். வெளியே வேரோடு வரும் பிளாக் ஹெட்ஸை ட்டிஷ்யூ பேப்பர் கொண்டு துடைத்து எடுத்துவிட வேண்டும். இப்படியே மூக்கில் உள்ள பிளாக், ஒயிட் ஹெட்ஸ் முழுவதுமாக நீக்கி விட முடியும் அதன்பிறகு குளிர்ந்த நீரில் மூக்கினை நன்றாக கழுவினால் போதும். உங்கள் மூக்கு இழந்த அழகை விட கூடுதலான அழகைப் பெறும்.

மூக்கு, கரும்புள்ளி, பிளாக் ஹெட்ஸ், ட்டிஷ்யூ பேப்ப‍ர், பேஷியல், ஆவி, மசாஜ், எண்ணெய் பசை, விதை2விருட்சம், Nose, Balck Heads, Tissue Paper, Facial, Steam, Massage, Oil, vidhai2virutcham, vidhaitovirutcham, seed to tree, seed 2 tree,

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: