Sunday, August 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Day: June 7, 2019

இனி 24 மணிநேரமும் திரையரங்குகளில் சினிமா காட்ட‍ தமிழக அரசு அதிரடி

இனி 24 மணிநேரமும் திரையரங்குகளில் சினிமா காட்ட‍ தமிழக அரசு அதிரடி

இனி 24 மணிநேரமும் திரையரங்குகளில் சினிமா காட்ட‍ தமிழக அரசு அதிரடி கடந்த 28ம் தேதி வெளியிட்ட தமிழக அரசின் அரசாணையில் தமிழகத்தில் 24 மணி நேரமும் வர்த்தக நிறுவனங்களை திறந்து வைத்துக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்தது அது தற்போது அரசிதழிலும் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில் திரையரங்குகளை 24 மணி நேரம் திறந்து கொள்ளவும் அந்த உத்தரவில் அம்சம் இடம் பெற்றுள்ளது. தொழில் மற்றும் வேலைவாய்ப்பு துறை செயலாளர் சுனில் பாலிவால் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். மல்டிபிளக்ஸ், மால் அல்லது சிறு திரையரங்குகள் என தனித்தனி பாகுபாடுகள் இதில், கிடையாது.. மேலும் அனைத்து வணிக நிறுவனங்கள் மற்றும் திரையரங்கு களுக்கும் ஒரே சீராக இந்த உத்தரவு பொருந்தும். சட்டம்-ஒழுங்கு பாதிக்கும் பகுதிகளில் திறந்து கடைகளை மூடுவதற்கான உத்தரவை காவல்துறை பிறப்பிக்க முடியும் என்று அரசாணையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. திரையரங
உங்கள் அழகு சருமம் மெருகேறி தங்கமாக ஜொலிக்க‌

உங்கள் அழகு சருமம் மெருகேறி தங்கமாக ஜொலிக்க‌

உங்கள் அழகு சருமம் மெருகேறி தங்கமாக ஜொலிக்க‌ என்ன‍தான் பெண்கள அழகாக இருந்தாலும், அவர்களுக்கே அவர்களின் அழகின்மீது திருப்தி இருப்ப‍தில்லை. அதனால்தான் ஒப்பனைகள் பல செய்து தங்களை இன்னும் இன்னும் கூடுதலாக அழகு படுத்திக்கொள்கிறார்கள். அத்தகைய எளிமையான அழகு குறிப்புக்களில் ஒன்றினை இங்கு காண்போம். வெள்ளரிக்காய், மஞ்சள், வேப்பம்பூ ஆகிய மூன்றையும் சேர்த்து அரைத்து உடலில் பூசி குளித்து வந்தால், அவர்களின் உடல் அழகு இன்னும் இன்னும் மெருகேறும். கவர்ச்சியாக மாறி தங்கமாக ஜொலிக்கும். ச‌ருமம், தோல், அழகு, வெள்ளரிக்காய், மஞ்சள், வேப்ப‍ம்பூ, உடலழகு, விதை2விருட்சம், Skin, Beauty, Cucumber, turmeric, neem, Body, vidhai2virutcham, vidhaitovirutcham, seedtotree seed2tree,
இரவில் எண்ணெய் தேய்த்து விட்டுக் காலையில் ஷாம்பு தேய்த்துக் குளித்தால்

இரவில் எண்ணெய் தேய்த்து விட்டுக் காலையில் ஷாம்பு தேய்த்துக் குளித்தால்

இரவில் எண்ணெய் தேய்த்துவிட்டுக் காலையில் ஷாம்பு தேய்த்துக் குளித்தால் இரவில் எண்ணெய் தேய்த்துவிட்டுக் காலையில் ஷாம்பு தேய்த்துக் குளித்தால் . . . முடிக்கு கூடுதல் ஊட்டச்சத்து கிடைக்கும். ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்து அந்தப் பாத்திரத்தின் உள்ளே ஒரு சிறிய அளவிலான பாத்திரத்தில் எண்ணெயை (ஆலிவ் ஆயில், ஆல்மண்ட் ஆயில் அல்லது சாதாரண தேங்காய் எண்ணெய்) எடுத்துக் கொண்டு சூடு படுத்த வேண்டும். லேசான சூடு போதுமானது. அவ்வாறு சூடான ஆயிலை உங்கள் விரல்கள் கொண்டு தலையில் மசாஜ் செய்ய வேண்டும். இதன் காரணமாக உங்கள் தலைமுடி மிருதுவாகவும், கவர்ச்சியாகவும், பளபளப்பாகவும் காட்சியளிக்கும். => ம‌லர் தலைமுடி, முடி, மயிர்,கூந்தல், மிருது, கவர்ச்சி, பளபளப்பு, எண்ணெய், ஷாம்பு, ஊட்ட‍ச்சத்து, தண்ணீர், ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய், மசாஜ், விரல்கள், விதை2விருட்சம், Hair, Soft, Glamour, Shine, O
சைனஸ் வராமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

சைனஸ் வராமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

சைனஸ் பிரச்சினைக்கு எடுக்க வேண்டிய‌ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உங்களுக்கு சைனஸ் பிரச்சினை இருந்தால் அதற்கு எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பார்ப்பதற்கு முன் இந்த சைனஸ் பிரச்சினை என்றால் என்ன என்பதை இங்கு காண்போம். நம் மூக்கைச் சுற்றி, எலும்புகளில் துளைகள் உள்ளன. இவற்றை, சைனஸ் அறைகள் என்கிறோம். புருவத்தின் மேல் நெற்றியில், 'பிரன்டனல்' என்ற அறைகளும், சற்று கீழே, 'எத்மாய்டு' அறைகளும், மூக்கின் இருபுறமும் கன்னத்தில், 'மேக்சிலரி' என்ற, சிற்றறைகளும் உள்ளன. இந்த சிற்றறைகள், காற்றால் நிரப்பப்பட்டிருக்கும். இவற்றின் ஏதாவது ஒரு அறையில், நீர் அல்லது சளி தங்கிய பின், சில காரணங்களால், அந்த அறை வாசல் அடைத்துக் கொள்வதால், சைனஸ் பாதிப்பு ஏற்படுகிறது. சரி, இந்த சைனஸ் பிரச்சினை வராமல் இருக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இங்கு காண்போம். வீடுகளை, தூய்மையாக வைத்த