Wednesday, October 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இரவில் எண்ணெய் தேய்த்து விட்டுக் காலையில் ஷாம்பு தேய்த்துக் குளித்தால்

இரவில் எண்ணெய் தேய்த்துவிட்டுக் காலையில் ஷாம்பு தேய்த்துக் குளித்தால்

இரவில் எண்ணெய் தேய்த்துவிட்டுக் காலையில் ஷாம்பு தேய்த்துக் குளித்தால் . . . முடிக்கு கூடுதல் ஊட்டச்சத்து கிடைக்கும். ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்து அந்தப் பாத்திரத்தின் உள்ளே ஒரு சிறிய அளவிலான பாத்திரத்தில் எண்ணெயை (ஆலிவ் ஆயில், ஆல்மண்ட் ஆயில் அல்லது சாதாரண தேங்காய் எண்ணெய்) எடுத்துக் கொண்டு சூடு படுத்த வேண்டும். லேசான சூடு போதுமானது. அவ்வாறு சூடான ஆயிலை உங்கள் விரல்கள் கொண்டு தலையில் மசாஜ் செய்ய வேண்டும். இதன் காரணமாக உங்கள் தலைமுடி மிருதுவாகவும், கவர்ச்சியாகவும், பளபளப்பாகவும் காட்சியளிக்கும்.

=> ம‌லர்

தலைமுடி, முடி, மயிர்,கூந்தல், மிருது, கவர்ச்சி, பளபளப்பு, எண்ணெய், ஷாம்பு, ஊட்ட‍ச்சத்து, தண்ணீர், ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய், மசாஜ், விரல்கள், விதை2விருட்சம், Hair, Soft, Glamour, Shine, Oil, Shampoo, Water, Olive, Oil, Coconut, Finger, Massage, vidhai2virutcham, vidhaitovirutcham, seedtotree, seed 2 tree,

Leave a Reply