Saturday, December 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உங்கள் அழகு சருமம் மெருகேறி தங்கமாக ஜொலிக்க‌

உங்கள் அழகு சருமம் மெருகேறி தங்கமாக ஜொலிக்க‌

என்ன‍தான் பெண்கள அழகாக இருந்தாலும், அவர்களுக்கே அவர்களின் அழகின்மீது திருப்தி இருப்ப‍தில்லை. அதனால்தான் ஒப்பனைகள் பல செய்து தங்களை இன்னும் இன்னும் கூடுதலாக அழகு படுத்திக்கொள்கிறார்கள். அத்தகைய எளிமையான அழகு குறிப்புக்களில் ஒன்றினை இங்கு காண்போம்.

வெள்ளரிக்காய், மஞ்சள், வேப்பம்பூ ஆகிய மூன்றையும் சேர்த்து அரைத்து உடலில் பூசி குளித்து வந்தால், அவர்களின் உடல் அழகு இன்னும் இன்னும் மெருகேறும். கவர்ச்சியாக மாறி தங்கமாக ஜொலிக்கும்.

ச‌ருமம், தோல், அழகு, வெள்ளரிக்காய், மஞ்சள், வேப்ப‍ம்பூ, உடலழகு, விதை2விருட்சம், Skin, Beauty, Cucumber, turmeric, neem, Body, vidhai2virutcham, vidhaitovirutcham, seedtotree seed2tree,

Leave a Reply