இருட்டுக்கடை ஹல்வா – செய்முறை – வீடியோ
திருநெல்வேலி என்றாலே ஹல்வாவுக்கு ரொம்ப பிரபலம், அதுவும் இருட்டுக்கடை ஹல்வா என்றால் சொல்லவும் வேண்டுமோ நாவில் எச்சில் ஊற்றெடுக்கிறதா? என்ன? சரி கீழே உள்ள வீடியோவை பாருங்க இருட்டுக்கடை அல்வாவை செய்முறையை தெரிந்துக்கோங்க. செய்து பாருங்க அப்படியே எங்களுக்கு ஒரு பார்சல் அனுப்புங்க ஓகேவா
திருநெல்வேலி ஹல்வா, திருநெல்வேலி அல்வா, அல்வா, ஹல்வா, இருட்டுக்கடை ஹல்வா, இருட்டுக்கடை அல்வா, விதை2விருட்சம், iruttukadai halwa, Thirunelveli Halwa, Alwa, Halwa, vidhai2virutcham, vidhaitovirutcham, seedtotree, seet2tree,