Monday, June 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கால்சியம் குறைபாட்டால் நம்மை தேடிவரும் நோய்கள்

கால்சியம் குறைபாட்டால் நம்மை தேடிவரும் நோய்கள்

கால்சியச்சத்து நம் எலும்புகளை வலுவாக்க உதவும். மேலும் நம் எலும்புகள் மற்றும் பற்கள் வளர்ச்சிக்கு உதவுகிறது. இதன் காரணமாகவே எலும்புகள் பலம்மிக்கதாக இருக்கிறது. ஆனால் இந்த கால்சியம் குறைபாடு நமது உடலில் ஏற்பட்டு விட்டால், கீல்வாதம், புற்றுநோய், ஒற்றைத் தலைவலி, ஆஸ்டியோபோரோசிஸ், தலைவலி, முன் மாதவிடாய் நோய்க்குறி போன்ற நோய்கள் தானாகவே நம்மைத் தேடி வருமாம்.

அத்தகை நோய்களைத் தொடக்கதிலேயே தடுக்க பால் உதவுகிறது. இந்த பாலில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி சத்துக்கள் நிறைந்து உள்ள‍ன• ஆகவே தினந்தோறும் பால் குடித்து வரவேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர் மருத்துவர்கள்.

=> விதை2விருட்சம் சத்தியமூர்த்தி * 9884193081

#கீல்வாதம், #புற்றுநோய், #ஒற்றைத்_தலைவலி, #ஆஸ்டியோபோரோசிஸ், #தலைவலி, #முன்_மாதவிடாய்_நோய்க்குறி, #கால்சியம், #வைட்டமின், #பால், #விதை2விருட்சம், #Osteoarthritis, #cancer, #single_headache, #osteoporosis, #headache, #pre_menstrual_syndrome, #calcium, #vitamin, #milk, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,

Leave a Reply

%d bloggers like this: