திரில்லர் படத்தில் உங்களை மிரட்ட வரும் நடிகை ரெஜினா

பிவிபி சினிமா நிறுவனம் தயாரிப்பில் பேர்ல் வி பொட்லூரி, பரம் வி பொட்லூரி, கவின் அன்னே தயாரிக்கும் திரைப்படம் ‘எவரு’. சீட் எட்ஜ் திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தில் நடிகை ரெஜினா, ‘சனம்’ புகழ் ஆத்வி ஷேஷ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களோடு பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்த புகழ் பெற்ற நடிகரான முரளி சர்மா நடித்துள்ளார். அறிமுக இயக்குனரான வெங்கட் ராம்ஜி இப்படத்தை இயக்கியுள்ளார்.
கொடைக்கானல், ஹைதரபாத் உள்ளிட்ட பல இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இப்படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் டிரைலர் வெளியாகவுள்ளது. எவரு வருகிற ஆகஸ்ட் 23ஆம் தேதி உலக முழுவதும் பிரமாண்டமாக வெளியாகியுள்ளது.
#திரில்லர்_படத்தில்_உங்களை_மிரட்டவரும்_நடிகை_ரெஜினா, #பிவிபி, #சினிமா, #நிறுவனம், #வி_பொட்லூரி, #பரம்_வி_பொட்லூரி, #கவின்_அன்னே, #திரைப்படம், #எவரு. #சீட்_எட்ஜ், #திரில்லர், #நடிகை, #ரெஜினா, #சனம், #ஆத்வி_ஷேஷ், #முன்னணி, #தமிழ், #தெலுங்கு, #முரளி_சர்மா, #இயக்குனர், #வெங்கட்_ராம்ஜி, #கொடைக்கானல், #ஹைதரபாத், #விதை2விருட்சம், #Thriller, #Actress, #Regina, #actress, #regina_cassandra, #Tamil, #Telugu, #Murali_Sharma, #vidhai2viruthcam, #vidhaitovirutcham, #seed_to_tree, #seed2tree,