நீராவியில் உங்கள் முகத்தைக் காட்டினால்

என்னதான் முகத்திற்கு ஃபேசியல் போட்டாலும், என்னதான் முக்த்திற்கு மாஸ்க் போட்டாலும் முகத்தில் உள்ள அழுக்குகள் மொத்தமாக வெளியேறுவதிலை. சில இடங்களில் உள்ள அழுத்துகள் போகவே மாட்டேன் என்று அடம்பிடித்து அங்கேயே குடித்தனம் நடத்தும். அந்த இடங்களில் உள்ள அழுக்குகளை நீக்க நான்கு நாட்களுக்கு ஒருமுறை நீராவியில் உங்கள் முகத்தை 30 நிமிடங்கள் வரை காட்டினால் போதும், உங்கள் முகத்தில் உள்ள நுண்ணிய வியர்வைத் துவாரங்களில் உள்ள அழுக்குகள் மொத்தமாக வெளியேறி விடும். இதனால் உங்கள் முகம் பளிச்சென்று கண்ணாடி போல பிரகாசிக்கும். அதுமட்டுமல்ல. பருக்களும் வரவே வராது.
#நீராவி, #ஸ்டீம், #ஃபேசியல், #மாஸ்க், #அழுக்கு, #முகம், #முக_அழகு, #பருக்கள், #பரு, #விதை2விருட்சம், #Steam, #Neeraavi, #Facial, #Mask, #Dirty, #Face, #Face_Beauty, #Pimple, #Pimples, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seed_to_tree, #seed_2_tree