Thursday, April 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

புருவ முடிகளிலும், கண் இமைகளிலும் தேய்த்து வந்தால்

புருவ முடிகளிலும், கண் இமைகளிலும் தேய்த்து வந்தால்

கண்டவர் வீழ்த்தும் பலமாக ஆயுதம் எதுவென்றால் அது பெண்களின் கண்கள்தான். அந்த கண்களில் இருக்கும் பொலிவும், வசீகரமும்தான் ஆண்களை ஒரே பார்வையில் வீழ்த்தும் ஆயுதம் என்கிறார்கள்.

ஆனால் சில பெண்களுக்கு அவர்களின் கண்களின் மேல் உள்ள புருவத்திலும் கண் இமைகளிலும் தேவையான அளவிற்கு முடி வளர்ச்சி இருக்காது. இதனை சரிசெய்ய சிறிது சுத்தமான விளக்கெண்ணெயை எடுத்து புருவ முடிகளிலும், கண் இமை முடிகளிலும் தேய்த்து வந்தால், புருவத்திலும் கண் இமைகளிலும் முடி அடர்த்தியாக வளரும். முடி அடர்த்தியாக வளர்வதோடு கவர்ச்சியாகவும் இருக்கும்.

#முடி, #மயிர், #இமை, #கண்_இமை, #கண்கள், #கண், #புருவம், #ஹேர், #லிம்ப், #ஐ, #ஐ_லிம்ப், #ஐப்ரோ, #விதை2விருட்சம், #விளக்கெண்ணெய், #Hair, #Limp, #Eye, #Eyes, #Eye_Limp, #Eyebrow, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree, #Lamp_Oil

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: