Monday, September 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பருக்கள் என்னென்ன‍ காரணங்களால் வருகிறது தெரியுமா?

பருக்கள் என்னென்ன‍ காரணங்களால் வருகிறது தெரியுமா?

உங்கள் முகத்தில் இருக்கும் கோடிக்கணக்கான சரும துளைகளில் இறந்த செல்கள், அழுக்கு, தூசு மற்றும் எண்ணெய் பசை அப்ப‍டியே விடாமல் அடைத்துக் கொண்டிருப்பதால்தான் இந்த முகப்பரு பிரச்சினையே தலைதூக்குகிறது என்கிறார்கள் அழகியல் நிபுணர்கள்.

மேலும் இந்த பருக்கள் என்னென்ன‍ காரணங்களால் வருகிறது என்பதை ஒரு நீண்ட பட்டியலே போடுகிறார்கள்.

1) வயிறு சுத்தமின்மை, 2) மரபியல் 3) மலச்சிக்கல், 4) சுகாதாரமின்மை, 5) மேக் அப் நீக்காதது, 6) ஒத்துக்கொள்ளாத மேக் அப் மேக் அப் பிரஷ், 7) சுத்தமின்மை, 8) தலைமுடியிலிருந்து பரவுதல், 9) பொடுகு, 10) துடைக்கும் துண்டு, 11) எண்ணெயில் பொரித்த உணவுகள், 12) துரித உணவுகள், 13) சீபம் சுரப்பு அதிகமாக இருப்பது, 14) ஹார்மோன் பிரச்சனை, 15) பிசிஓடி, 16) உடல்பருமன், 17) கெட்ட கொழுப்பு உடலில் இருப்பது, 18) தலையணை உறை, 19) மலத்தைக் கழிக்காமல் அடக்குதல், 20) உடல் சூடு, 21) தண்ணீர் குடிக்காமல் இருத்தல், 22) வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சனைகளால் வருகிறது.

வயிறு, மரபியல், மலச்சிக்கல், சுகாதாரமின்மை, மேக்-அப், சுத்தமின்மை, தலைமுடி, பொடுகு, துண்டு, எண்ணெய், , உணவுகள், துரித உணவுகள், சீபம், சுரப்பு, ஹார்மோன், பிசிஓடி, உடல்பருமன், கெட்ட கொழுப்பு, தலையணை, உறை, மலம், உடல் சூடு, தண்ணீர், வெள்ளைப்படுதல், பரு, பருக்கள், பிம்ப்புள், விதை2விருட்சம், Stomach, genetics, constipation, unhealthy, make-up, impurity, hair, dandruff, towel, oil, foods, fast foods, seizures, hormone, PCOD, obesity, bad cholesterol, pillow, envelope, feces, warmth, Water, whitening, pimples, pimples, pimples, seed 2 trees, vidhai2virutcham, vidhaitovirutcham

Leave a Reply