Friday, November 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பட்டுப்போன்ற கூந்தலுக்கு கவர்ச்சியான கூந்தலுக்கு

பட்டுப்போன்ற கூந்தலுக்கு கவர்ச்சியான கூந்தலுக்கு

பெண்களின் விரித்த கூந்தலைக் கண்டு ஏதோ மழைதான் வரப்போகிறது என்று மயில் தனது அழகிய தோகையை விரித்து அழகாக நடனம் ஆடும் என்று சங்க இலக்கியங்களில் சொல்ல‍ப் பட்டுள்ள‍ன• அத்தகைய கூந்தல் கவர்ச்சியின்றியும் அழகின்றியும் காணப்பட்டால் அது ஒட்டு மொத்த‍மாக அந்த பெண்களின் அழகை சுத்த‍மாக கெடுத்து விடும். ஆகவே அந்த கூந்தலை

உங்கள் கூந்தலை எப்போதும் குளிர்ந்த அல்லது இளம் சூடான சுத்தமான தண்ணீரில் அவசியம் அழசி வந்தாலே போதும். கூந்தலில் அழுக்கு, சிக்கு சேராமல் இருக்கும். மேலும் எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள். மன அழுத்த்த்தில் இருந்து விடுபடுங்கள் முக்கியமாக வாசனைத் திரவியங்கள், ஹேர் ஸ்பிரே போன்றவைகளைத் தவிர்க்க வேண்டியது அவசியம்.

அதன்பிறகு பாருங்கள் பட்டுப்போன்ற கூந்தலுக்கு கவர்ச்சியான கூந்தலுக்கு நீங்கள் சொந்தக்காரி

#கூந்தல், #முடி, #தலைமுடி, அழகு, கவர்ச்சி, மயிர், திரவியம், வாசனை, #விதை2விருட்சம், #Hair, #Braid, Beauty, Glamour, Spray, Cents, #vidhai2virutcham, #vidhaitovirutcham, seedtotree, seed2tree,

Leave a Reply