Tuesday, November 12அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பெண்மைக்குறைவு ஏற்படுவதற்கான முக்கிய‌ காரணங்கள்

பெண்மைக்குறைவு ஏற்படுவதற்கான முக்கிய‌ காரணங்கள்

பொதுவாக கணவன் மனைவி இடையேயான ஆரோக்கியமான தாம்பத்திய வாழ்க்கையில் அவர்களின் உடலில் சுரக்கும் ஹார்மோன்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன• குறிப்பாக பெண்களின் உடலில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பு குறையும் போது பெண்கள் பாலியல் உறவில் பல காரணங்களால் சிக்கல்களை சந்திக்க நேரிடுகிறது. பாலியல் ரீதியாக பெண்கள் சந்திக்கும் சிக்கல்களைத்தான் பெண்மைக்குறைவு என்று அழைக்க‍ப்படுகிறது. இந்த பெண்மைக்குறைவு ஏற்படுவதற்கு உடல்ரீதியாக பல காரணங்கள் கண்டறியப்பட்டுள்ள‍து. அதுகுறித்து சுருக்க‍மாக காண்போம்.

1) சர்க்கரை நோய், 2) ஹார்மோன் பாதிப்புகள், 3) இதயம் தொடர்பான‌ நோய்கள், 4) நரம்பு கோளாறுகள், 5) மாதவிடாய், 6) சிறுநீரக பாதிப்புகள் உட்பட பல‌ உடல்ரீதியாக காரணங்கள் மட்டுமல்லாமல் வேலை தொடர்பான 1) மனஅழுத்தம், 2) கவலை, 3) கணவருடன் ஏற்படும் பிரச்சினை, 4) குற்ற உணர்ச்சி, 5) மோசமான பழைய அனுபவங்கள் உட்பட பல‌ மனரீதியான காரணங்கள் உள்ளனவாம். மேலும் பெண்கள் எடுத்துக்கொள்ளும் சில மருந்து, மாத்திரைகளால் கூட இந்த பெண்மைக் குறைவு பிரச்சினையை பெண்கள் சந்திக்கிறார்களாம்.

நீரிழிவு, சர்க்கரை, ஹார்மோன், இதய நோய், நரம்பு, மாதவிடாய்,, சிறுநீரகம், மனஅழுத்தம், கவலை, கணவருடன் பிரச்சினை, குற்ற உணர்ச்சி, மோசமான அனுபவங்கள், மருந்து, மாத்திரை, பெண்மைக் குறைவு, உடலுறவு, பாலுறவு, செக்ஸ், தாம்பத்தியம், விதை2விருட்சம், Diabetics, Sugar, hormone, heart disease, nervous, menstrual, kidney, depression, anxiety, problem with husband, guilt, bad experiences, drug, pill, femininity, intercourse, sex, marriage, seed2tree, vidhai2virutcham, vidhaitovirutcham, seedtotree

Leave a Reply