Tuesday, November 12அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பொடுகு தொல்லை நீங்கி கூந்தல் பிரகாசிக்க

பொடுகு தொல்லை நீங்கி கூந்தல் பிரகாசிக்க

நிலவைச் சுற்றி இருக்கும் கருத்த‍ கார்மேகமெனும் கருங்கூந்தல் நடுவே மங்கையரின் முகம் பௌர்ணமி நிலவாக ஜொலிக்கும். ஆனால் அந்த கூந்தல் பொடுகுதொல்லைகள் பௌர்ணமி முகமும் அமாவாசையாகும்.

ஆகவே பெண்களின் கூந்தலில் உள்ள‍ பொடுகு தொல்லை நீங்கி கூந்தல் பிரகாசிக்க முட்டையின் வெள்ளைக் கரு மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை கலந்து கூந்தலில் தடவி வந்தால் போதும் நாளடைவில் பொடுகு தொல்லை முற்றிலும் நீங்கி கூந்தலும் பட்டொளியாக‌ பிரகாசிக்கும்

#பொடுகு, #பேன், #டான்டிரஃப், #கூந்தல், #மயிர், #முடி, #தலைமுடி, #பின்ன‍ல், #சடை, #முட்டை, #வெள்ளைக்கரு, #எலுமிச்சை, #விதை2விருட்சம், #Dandruff, #Hair, #Braid, #Egg, #Lemon, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree

Leave a Reply