Saturday, April 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நடிகை வாணி போஜன், முதல் ப‌டத்தில் இருந்து விலகியது ஏன் – வெளிவராத தகவல்

நடிகை வாணி போஜன், முதல் ப‌டத்தில் இருந்து விலகியது ஏன் – வெளிவராத தகவல்

தொலைக்காட்சி தொடர்கள் மூலம் பிரபலமானவர் வாணி போஜன். தற்போது வாணி போஜன் வைபவ் நடிக்கும் புதிய படத்திலும், தெலுங்கில் விஜய் தேவரகொண்டா தயாரிக்கும் முதல் படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் இவர் லோகேஷ் இயக்கும் ‘என் 4’ எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். சுயாதீன படமாக உருவாக உள்ள இப்படம் காசிமேடு பகுதியை மையமாக கொண்டு திரில்லர் ஜானரில் கதை அமைக்கப்பட்டு இருந்தது. தற்போது வெளியான தகவலின்படி, வாணி போஜன் கால்ஷீட் பிரச்சினை தொடர்பாக இப்படத்திலிருந்து விலகியுள்ளார். அதனால் என் 4 படத்தில் வாணி போஜனுக்கு பதிலாக ‌ஷரன்யா துராதி கதாநாயகியாக நடிக்க உள்ளார்.

#நடிகை, #வாணி_போஜன், சின்னத்திரை, #வைபவ், #விஜய்_தேவரகொண்டா, 4, கதாநாயகி, சுயாதீன், காசிமேடு, திரில்ல‍ர், கால்ஷீட், ஷரண்யா துராதி, விதை2விருட்சம், #Vani_Bhojan, Vybav, Small Scree, TV, Vijay Devarakonda, Heroine, Suyadeen, Kasemedu, Thriller, Call sheet, Sharanya Thuradi, vidhai2virutcham, vidhaitovirucham, seedtotree, seed2tree,

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: