Tuesday, November 12அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ந‌கங்கள் உடையாமலும் மினுமினுப்பாகவும் இருக்க

ந‌கங்கள் உடையாமலும் மினுமினுப்பாகவும் இருக்க

அழகை எடுத்துக்காட்டுவதில் முகம் கூந்தலுக்கு அடுத்த‍ படியாக நமது கை விரல் நகங்களும் கால்விரல் நகங்ளும்தான். அந்த நகங்கள் எளிதான உடையாமலும், பளபளப்பாகவும் இருக்க‍ பாலில் தோய்த்தெடுத்த பஞ்சு கொண்டு நகங்களின் மீது தினந்தோறும் மிருதுவாக‌ தேய்த்து வந்தால் உங்கள் நகங்கள் உடையாமலும் மினுமினுப்பாகவும் இருந்து உங்கள் அழகை பன்மடங்காக உயர்த்திக்காட்டும்.

ந‌கம், நகங்கள், பால், பஞ்சு, விதை2விருட்சம், நெயில், கைவிரல், கால்விரல், விரல், விதை2விருட்சம், Nail, Nails, Milk, Cotton, vidhai2virutcham, vidhaitovirutcham, Nagam, Nagangal, Finger, Leg, seedtotree, seed2tree,

Leave a Reply