Monday, September 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உங்க தலைமுடி வேர் கால்களில் நோய் தொற்று இருந்தால்

உங்க தலைமுடி வேர்க்கால்களில் நோய் தொற்று இருந்தால்

உங்கள் தலைமுடிகளின் வேர்க்கால்களுக்கு இடையிடையே நோய்தொற்று (infection) ஏதேனும் இருந்தால், அதனை சரிசெய்ய எளிமையான குறிப்பு இதோ…

கொஞ்சம் தேங்காய் எண்ணெயுடன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து சுத்தமான‌ பஞ்சில் நனைந்து வேர்கால்களின் இடையில் நாள்தோறும் தடவி வந்தால், பித்தத்தைக் குறைத்து பெரும்பாதிப்பு அடைவதி லிருந்து தடுக்கப்பட்டு முடி வளர்ச்சி தூண்டப்பட்டு அடர்த்தியான கூந்தல், அழகான கூந்தல், பளபளப்பான கூந்தல் உங்களுக்கு கிடைக்கும் .

#கூந்தல், #கேசம், #மயிர், #முடி, #தலைமுடி, #தேங்காய், #எண்ணெய், #தேங்காய்_எண்ணெய், #பஞ்சு, #பித்தம், #வேர்க்கால், #எலுமிச்சை, #சாறு, #விதை2விருட்சம், #Hair, #Braid, #Mudi, #Koondhal, #Coconut, #Oil, #Coconut_Oil, #Cotton, #Piththam, #Lemon, #Hair_Root, #Juice, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,

Leave a Reply