Tuesday, September 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அக்குள் – கருமை நிறம் மாறி சிகப்பு நிறம் மலர‌

அக்குள் – கருமை நிறம் மாறி சிகப்பு நிறம் மலர‌

பெண்களின் அக்குள் அழகைக் கெடுப்ப‍து கருமை நிறம்தான். இந்த கருமைநிறத்தை போக்கும் ஓர் எளிய குறிப்பு இதோ. மிக்ஸியில் 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவு, 1 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் வெள்ளரிக்காய் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும். பின் அக்குளை சுத்தமான தண்ணீரில் கழுவி, பின் இந்த கலவையை அக்குளில் தடவி உலர்ந்ததும், குளிர்ந்த தண்ணீரால் கழுவ வேண்டும். பின்பு ஐஸ் கட்டியால் அக்குளை 70 விநாடிகள் வரை தொடர்ச்சியாக‌ மசாஜ் செய்ய வேண்டும். இதே போன்று தினந்தோறும் செய்து வந்தால் அக்குளில் உள்ள கருமை நிறம் மறைந்து விரைவாக‌ வெள்ளையாகும். குறிப்பாக இதில் உள்ள கடலை மாவு சருமத்தை நன்கு சுத்தம் செய்யும்.

#அக்குள், #ஆர்ம்பிட், ஐஸ், பனி, கடலை மாவு, தயிர், வெள்ளரிக்காய், #விதை2விருட்சம், #Armpit, Akkul, Ice, Ice Cubes, Kadalai, Kadalai Maavu, Curd, Thayur, Cucumber, #vidhai2virutcham, vidhaitovirutcham, seedtotree, seed2tree,

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: