Friday, June 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அழகைக் கெடுக்கும் சுருக்க‍மும் கருமையும் – அழகு குறிப்பு

அழகைக் கெடுக்கும் சுருக்க‍மும் கருமையும் – அழகு குறிப்பு

அழகாக பிறப்பது அரிதென்றால், அந்த அழகை அப்படியே பராமரிப்ப‍து என்பது கடினமான வேலை. ஆணுக்கும் பெண்ணுக்கு பொதுவான அழகு குறிப்பு தான். இது உங்க கை, கால் முட்டிகளில் கறுப்பு நிறம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சம்பழ சாற்றை தேய்த்து சோப்பு போட்டு குளிக்க வேண்டும் நாளடைவில் கறுப்பு நிறம் போய் விடும். தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.

கை, கால், முட்டி, அழகு, கருப்பு, கருமை, எலுமிச்சை, பழம், சாறு, சுருக்க‍ம், ஆலிவ், எண்ணெய், சோப்பு, விதை2விருட்சம், Hand, Leg, Knee, Black, Lemon, Juice, Alive, Soap, vidhai2virutcham, vidhaitovirutcham, seedtotree, seed2tree,

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: