Saturday, April 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இயக்குநர் அதிர்ச்சி – நீக்கப்பட்ட‌ நடிகை

இயக்குநர் அதிர்ச்சி – நீக்கப்பட்ட‌ நடிகை

தமிழில் கபாலி படத்தில் ரஜினிகாந்துடன் ஜோடி சேர்ந்து நடித்தவர், இப்பட்திற்கு முன்பே தோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிச் செல்வன் போன்ற‌ படங்களில் நடித்தவர், தற்போது 2 ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறவர்,. அரைகுறை உடையிலும் துணிச்சலாக நடிப்பவர். இங்கிலாந்தை சேர்ந்த இசைக்கலைஞர் பெனட்டிக் டெய்லரை காதலித்து திருமணம் செய்துகொண்டவர் என்ன‍ இன்னுமா தெரியவில்லை அவர்தான் நடிகை ராதிகா ஆப்தே,

த‌னக்கு நெருக்க‍மானவர்களிடம் தனது சினிமா அனுபவங்களை ராதிகா ஆப்தே பகிர்ந்தபோது, “ஆயுஷ்மன் இயக்கத்தில் இந்தியில் வெளியான ‘விக்கி டோனர்’ படத்துக்கு முதலில் என்னைத்தான் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்து இருந்தனர். இந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்குவதற்கு முன்னால் ஒரு மாத விடுமுறையில் நான் வெளிநாடு சென்று இருந்தேன். அப்போது அதிகமாக பீர் குடித்தேன். நிறைய உணவுகளையும் சாப்பிட்டேன்.

என் தோற்றத்தை பார்த்ததும் இயக்குனர் அதிர்ச்சியானார். படத்தில் இருந்தும் நீக்கிவிட்டார். நான் சில நாட்களில் எடையை குறைத்து விடுகிறேன் என்று சொல்லியும் அவர் கேட்கவில்லை. அதன்பிறகு உணவு விஷயத்தில் கவனமாக இருக்கிறேன்.” இவ்வாறு ராதிகா ஆப்தே கூறினார்.

#Radhika_Apte, #ராதிகா_ஆப்தே, #கபாலி, தோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிச் செல்வன், #ஆயுஷ்மான், #விதை2விருட்சம், #Kabali, Dhoni, All In All Azhaguraja, Vettrichelvan, vidhai2virutcham, vidhaitovirutcham, seedtotree, seed2tree,

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: