Sunday, June 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உங்க கூந்தல் நன்கு செழித்து அடர்த்தியாக‌ வளர‌

உங்க கூந்தல் நன்கு செழித்து அடர்த்தியாக‌ வளர‌

கூந்தல் அழகாக இருந்தால்தான் முகத்தின் அழகும் பன்மடங்கு அதிகரிக்கும். ஆகவே உங்கள் கூந்தல் செழித்து அடர்த்தியாக வளர பெண்களே தினந்தோறும் பச்சைக் காய்கறிகளை நிறைய சாப்பிடுவதும் பால், பழங்கள், முளைக் கட்டிய தானியங்கள், வெண்ணெய், கோதுமை உணவுகள், சோயாபீன்ஸ், பருப்பு வகைகளை நிறைய உணவாக சாப்பிட்டு வந்தாலே போதும் உங்க கூந்தல் நன்கு செழித்து அடர்த்தியாக‌ வளர்ந்து கவர்ச்சியாக காட்சி அளிக்கும்.

அழகு, #கூந்தல், #தலைமுடி, #முடி, #மயிர், #கேசம், பெண்கள், இளம்பெண், பால், பழங்கள், முளைக் கட்டிய தானியங்கள், வெண்ணெய், கோதுமை உணவுகள், சோயாபீன்ஸ், பருப்பு, விதை2விருட்சம், #Beauty, #Hair, #Braid, Mudi, Koondhal, #Girls, Youth Girl, Milk, Fruits, Butter, Wheat, Coyabeens , Nuts, Dhal, #vidhai2virutcham, vidhaitovirutcham, seedtotree, seed2tree,

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: