வெயிலால் ஏற்பட்ட கருமை மறைய

பெண்களின் சருமத்தின் மீது வெயில் பட வேண்டும். அந்த வெயில் குறிப்பிட்ட நேரத்திற்கு அதிகமாக வெயில் பட்டால், சருமத்தின் நிறம் மாறி கருமையாக தோற்றமளிக்கும். இந்த கருமையை போக்கிட ஆரஞ்சு பழத்தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். தினந்தோறும் அந்த பொடியை எடுத்து பாலுடன் கலந்து சருமத்தின் அல்லது முகத்தின் மீது தடவி 30 நிமிடங்கள் கழித்து சுத்தமான தண்ணீரில் கழுவி வந்தால், பெண்களின் சருமத்தில் ஏற்பட்ட வெயிலில் உண்டான கருமை மறைந்து சருமம் பளிச்சிடும்.
வெயில்,சன்லைட், கருமை, ஆரஞ்சு, பழம், கனி, பால், சருமம், தோல், விதை2விருட்சம், Sun Light, Black, Orange, Fruit, Milk, Skin, vidhai2virutcham, vidhaitovirutcham, seedtotree, seed2tree,