Saturday, July 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இரத்த‍ அழுத்த‍மும் மாதுளை பழமும்

இரத்த‍ அழுத்த‍மும் மாதுளை பழமும்

சுவையான‌ மாதுளை பழம் (Pomegranate) இனிப்பான மருந்தாக உள்ளது. இந்த மாதுளம் பழச்சாறைக் குடிப்பதன் மூலம் இரத்த அழுத்தம் (Blood Pressure / BP) குறையும்.

மாதுளம் பழங்களில் ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மைகள் மற்றும் உடலில் ரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்கும் திறன் அதிகமுள்ளது. தினமும் காலையில் மாதுளம் பழ சாறு அருந்துபவர்களுக்கு ரத்த அழுத்தம் பிரச்சனை குறைவதோடு, ரத்த அழுத்தம் இல்லாதவர் களுக்கு அது ஏற்படுவதற்கான சாத்தியங்களை தள்ளி போடுகிறதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.

மாதுளை பழம், மாதுளை, மாதுளை முத்து, முத்து, மாதுளம், பழம், பழச்சாறு, இரத்த‍ அழுத்த‍ம், ரத்த‍ அழுத்த‍ம், ரத்த‍ழுத்த‍ம், விதை2விருட்சம், Pomegranate, Blood Pressure, BP , Fruit, Juice, Blood Pressure, BP, vidhai2virutcham, vidhaitovirutcham, seed2tree, seedtotree,

Leave a Reply

%d bloggers like this: