Saturday, July 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வாழைப்பழத்தை த‌லையில் தடவி ஊற வைத்து குளித்தால்

வாழைப்பழத்தை த‌லையில் தடவி ஊற வைத்து குளித்தால்

பெண்களின் கூந்தல் அழகாக இருந்தால்தான் அவர்களின் முக அழகு பன்மடங்கு அதிகரிக்கும் என்று பொதுவாக சொல்வதுண்டு. ஆனால் அந்த கூந்தல் உதிர்ந்து போனால், அந்த கூந்தல் கவர்ச்சியற்று பொலிவின்றி மெலிந்து போயிருக்கும். ஆகவே இந்த குறையை தீர்க்க‍, ஒரு மஞ்சள் வாழைப்பழத்தை எடுத்து அதன் தோலை நீக்கி பழத்தை மட்டும் நன்கு கைகளால் மசித்து, அதனை அப்ப‍டியே உங்கள் தலையிலும் கூந்தலிலும் தடவி நன்றாக‌ ஊற வைத்து குளித்து வந்தால், உங்கள் கூந்தல் உதிர்வது படிப்படியாக‌ நின்று, கூந்தல் கவர்ச்சியாக, அடர்த்தியாக, பளபளப்பாக மாறி உங்கள் அழகை பன்படங்கு அதிகரிக்கும்.

#கேசம், #கூந்தல், #மயிர், #முடி, #தலைமுடி, வாழை, #வாழைப்பழம், மஞ்சள் வாழைப்பழம், #விதை2விருட்சம், Hair Braid, Banana, Yellow Banala, #vidhai2virutcham, vidhaitovirutcham, seed2tree, seedtotree,

Leave a Reply

%d bloggers like this: