Saturday, July 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Day: July 5, 2019

வெஸ்டர்ன் டாய்லெட்டில் அதிக நேரம் அமருப்ப‍வரா நீங்கள்

வெஸ்டர்ன் டாய்லெட்டில் அதிக நேரம் அமருப்ப‍வரா நீங்கள்

வெஸ்டர்ன் டாய்லெட்டில் அதிக நேரம் அமருப்ப‍வரா நீங்கள் சொர்க்க‍த்தை உணர்ந்தவர் யார்? நரகத்தை உணர்ந்தவர் யார்? என்றால் கேட்டால், நகைச்சுவைக்கு சொல்கிறேன். டாய்லெட்டில் உள்ளே இருப்பவர், சொர்க்க‍த்தை உணர்ந்தவர் ஆவார். டாய்லெட்டிற்கு வெளியே இருப்ப‍வர்,நரகத்தை உணர்ந்தவர் ஆவார். உடலில் உண்டாகும் திடக்கழிவையும், நீர்ம கழிவயையும் நேரம் தவறாது கழித்து விடவேண்டும். அப்போதுதான் உடல் ஆரோக்கியம் பெறும். ஆனால் ஒருவர் அந்த வெஸ்டர்ன் டாய்லெட்டில் அதிக நேரம் அழுத்தம் கொடுத்து அதாவது ஒரு பத்து நிமிடத்திற்கு மேல் உட்காருந்தால் அவருக்கு, மலக்குடல் பிரச்சனை ஏற்பட அதிக வாய்ப்பு அதிகம். மேலும் அழுத்தம் அதிகமாகி, ஆசன வாயை சுற்றி உள்ள ரத்த நாளத்தில் பெரிதும் அழுத்தம் ஏற்படுகிறது. இதன் காரணமாக ரத்தநாளங்கள் பெரிதும் பாதிக்கும் நிலை ஏற்படுகிறது. ஆகவே வெஸ்டர்ன் டாய்லெட்டில் மலம் கழித்த‍பிறகு விரைவா
தர்பூசணியை அரைத்து கைகளில் தடவி மசாஜ் செய்தால்

தர்பூசணியை அரைத்து கைகளில் தடவி மசாஜ் செய்தால்

தர்பூசணி பழத்தை அரைத்து கைகளில் தடவி மசாஜ் செய்தால் கோடைகாலத்தில் உடலுக்கும் ஆரோக்கியத்தையும் உள்ள‍த்திற்கும் குளிர்ச்சியையும் அளிக்கும் இந்த தர்பூசணி பழம்தான் அழகுக்கும் உதவுகிறது. நன்றாக பழுத்த தர்பூசணியை எடுத்து அரைத்து, அதனை உங்கள் கைகளில் தடவ வேண்டும் பின்பு மெதுவாக‌ மசாஜ் செய்ய வேண்டும். அதன்பிற‌கு 10 நிமிடங்கள் ஊறவிட்டு, கைகளை குளிர்ந்த நீரினால் கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்தில் 2 முறை செய்து வந்தால் உங்கள் கைகள் அழகாகவும், மிருதுவாகவும் பார்ப்ப‍தற்கு ஒரு மலர்ந்த மலரை போலவே காட்சியளிக்கும். கை, கைகள், விரல், நகம், நகங்கள்,விரல்கள், தர்பூசணி, வாட்டர் மிலான், விதை2விருட்சம், Hand, Nail, Finger, Watermelon, vidhai2virutcham, vidhaitovirutcham, seedtotree, seed2tree,
பசுப்பால் கொண்டு கூந்தலை அலசினால்

பசுப்பால் கொண்டு கூந்தலை அலசினால்

பசுப்பால் கொண்டு கூந்தலை அலசினால் அழகு இழந்து, கலை இழந்து, கவர்ச்சி இழந்து, பொலிவு இழந்து, முடி உதிர்ந்து, அசிங்கமாக உங்கள் காட்சி அளிக்கிறதா? கவலையை விடுங்க, கீழ்க்காணும் குறிப்பின் படி செய்யுங்க, உங்கள் கூந்தல் எதையெல்லாம் இழந்ததோ அவை அத்தனையையும் மீண்டும் கிடைக்க‍ப்பெறும். பசுப்பால் கொண்டு உங்கள் கூந்தலை அலசினால், உங்கள் கூந்தல் மிருதுவாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதோடு, உங்கள் கூந்தல் உதிர்தல் நின்று, அதன் வளர்ச்சியும் அதிகரிக்கும்.இதனால் உங்கள் கூந்தல் அடர்த்தியாகவும், கலையாகவும், அழகாகவும், கவர்ச்சியாகவும், பொலிவாகவும் மாறி நீங்கள் கூந்தலழகியாக காட்டும். கூந்தல், கேசம், முடி, தலைமுடி, மயிர், ஹேர், பால், பசுப்பால், பசு, விதை2விருட்சம், Hair, Koondhal, Kesam, Thalaimudi, Mayir, Cow Milk, Milk, Cow, vidhai2virutcham, vidhaitovirutcham, seed2tree, seedtotree,
சின்ன எலுமிச்சை பழத்தில் இத்தனை சத்துக்களா?

சின்ன எலுமிச்சை பழத்தில் இத்தனை சத்துக்களா?

ஒரு சின்ன எலுமிச்சை பழத்தில் இத்தனை சத்துக்களா? எங்கும் எப்போதும் எளிமையாக கிடைக்க‍க் கூடியது தான் இந்த எலுமிச்சை பழம். இது அளவில் சிறியதாக இருந்தாலும், இதில் உள்ள‍ சத்துக்களோ அதிகம். மூர்த்தி சிறுசா இருந்தாலும் கீர்த்தி பெருசுதான்னு, இந்த முன்னோர் சொன்ன‍ முதுமொழி எதற்கு பொருந்துகிறதோ இல்லையோ இந்த எலுமிச்சை பழத்திற்கு 100 க்கு 100 பொருந்துகிறது. சாதாரணமாக 100 கிராம் எடைகொண்ட ஒரு சிறிய எலும்மிச்சை பழத்தில் வைட்டமின் ஏ (Vitamin A)- 1.8 மி.கி. வைட்டமின் பி (Vitamin B)- 1.5 மி.கி. வைட்டமின் சி (Vitamin C)- 63.0 மி.கி புரதம் (Protein )- 1.4 கிராம் இரும்புசத்து (Iron)- 0.4 மி.கி. நீர்சத்து (Hydration)- 50 கிராம் மாவுப்பொருள் (Diet)- 11.0 கிராம் தாதுப்பொருள் (Minerals)- 0.8 கிராம் நார்சத்து (Fiber)- 1.2 கிராம் பாஸ்பரஸ் (Phosphorus)- 0.20 மி.கி. கொழுப்பு (Fat / Cholesterol)- 1
மூட்டு வீக்கத்தில் இருந்து விலகி இருக்க வேண்டுமானால்

மூட்டு வீக்கத்தில் இருந்து விலகி இருக்க வேண்டுமானால்

மூட்டு வீக்கத்தில் இருந்து விலகி இருக்க வேண்டுமானால் இப்போதெல்லாம் இளவயதிலேயே மூட்டு வலி, மூட்டு வீக்கம் போன்ற பல்வேறு பிரச்சினைகள் வந்துவிடுகின்றன• ஆக இந்த மூட்டு வீக்கத்தில் இருந்து விலகி இருக்க எளிய குறிப்பு ஒன்றை இங்கே காணுங்கள். தினந்தோறும் கேரட்டை தவறால் சாப்பிட்டு வந்தாலே போதும். இந்த கேரட்டில் உள்ள வைட்டமின் சி, அவர்களின் எலும்புகளை உறுதியாக்குகிறது. இதன்காரணமாக அவர்கள் மூட்டு வீக்கத்தில் இருந்து விலகி இருக்கலாம் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். மூட்டு, வலி, மூட்டு வலி, மூட்டு, முழங்கால், முழங்கை, கேரட், விதை2விருட்சம், Knee, Knee Pain, Carrot , vidhai2virutcham, vidhaitovirutcham, seed2tree, seedtotree,
பிக்பாஸ் லாஸ்லியா உதிர்த்த பொன்மொழிகள் – இணையத்தில் வைரல்

பிக்பாஸ் லாஸ்லியா உதிர்த்த பொன்மொழிகள் – இணையத்தில் வைரல்

பிக்பாஸ் லாஸ்லியா உதிர்த்த பொன்மொழிகள் - இணையத்தில் வைரல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்களில் ஒருவரான இருந்துவரும் இலங்கையைச் சேர்ந்த லாஸ்லியா (Losliya) இங்க இருக்கிற யாரையும் உங்களால் திருப்திப்படுத்த இயலாது.யாரயும் திருப்தி படுத்துவதற்காக நாங்க வரல.இது ஒரு விளையாட்டு.நீங்க உண்மையா இருங்க உங்களுக்கு என்ன தோணுதோ அத மட்டும் செய்ங்க.நீங்க நீங்களாகவே இருங்க. #Losliya #லாஸ்லியா #பிக்பாஸ் #விஜய்_தொலைக்காட்சி, விஜய்_டிவி, #விதை2விருட்சம், #Biggboss #VijayTV, Vijay_Television, vidhai2virutcham, vidhaitovirutcham, seedtotree, seed2tree,