Sunday, November 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சின்ன எலுமிச்சை பழத்தில் இத்தனை சத்துக்களா?

ஒரு சின்ன எலுமிச்சை பழத்தில் இத்தனை சத்துக்களா?

எங்கும் எப்போதும் எளிமையாக கிடைக்க‍க் கூடியது தான் இந்த எலுமிச்சை பழம். இது அளவில் சிறியதாக இருந்தாலும், இதில் உள்ள‍ சத்துக்களோ அதிகம். மூர்த்தி சிறுசா இருந்தாலும் கீர்த்தி பெருசுதான்னு, இந்த முன்னோர் சொன்ன‍ முதுமொழி எதற்கு பொருந்துகிறதோ இல்லையோ இந்த எலுமிச்சை பழத்திற்கு 100 க்கு 100 பொருந்துகிறது.

சாதாரணமாக 100 கிராம் எடைகொண்ட ஒரு சிறிய எலும்மிச்சை பழத்தில்

வைட்டமின் ஏ (Vitamin A)- 1.8 மி.கி.
வைட்டமின் பி (Vitamin B)- 1.5 மி.கி.
வைட்டமின் சி (Vitamin C)- 63.0 மி.கி
புரதம் (Protein )- 1.4 கிராம்
இரும்புசத்து (Iron)- 0.4 மி.கி.
நீர்சத்து (Hydration)- 50 கிராம்
மாவுப்பொருள் (Diet)- 11.0 கிராம்
தாதுப்பொருள் (Minerals)- 0.8 கிராம்
நார்சத்து (Fiber)- 1.2 கிராம்
பாஸ்பரஸ் (Phosphorus)- 0.20 மி.கி.
கொழுப்பு (Fat / Cholesterol)- 1.0 கிராம்
சுண்ணாம்பு சத்து (Lime) – 0.80 மி.கி.
கரோட்டின் (Carotene) – 12.மி.கி.
தையாமின் (Thiamin) – 0.2 மி.கி.
நியாசின் (Niacin)- 0.1 மி.கி.

வைட்டமின், புரதம், இரும்புசத்து, நீர்சத்து, மாவுப்பொருள், தாதுப்பொருள், நார்சத்து, பாஸ்பரஸ், கொழுப்பு, சுண்ணாம்பு சத்து, கரோட்டின், தையாமின், நியாசின், எலுமிச்சை, பழம் காய், விதை2விருட்சம், Vitamin, Protein, Iron, Hydration, Diet, Mineral, Fiber, Phosphorus, Fat, Lime, Carotene, Thiamin, Niacin, Lemon, Fruit, Nut, vidhai2virutcham, vidhaitovirutcham, seed2tree, seedtotree,

Leave a Reply