தர்பூசணி பழத்தை அரைத்து கைகளில் தடவி மசாஜ் செய்தால்

கோடைகாலத்தில் உடலுக்கும் ஆரோக்கியத்தையும் உள்ளத்திற்கும் குளிர்ச்சியையும் அளிக்கும் இந்த தர்பூசணி பழம்தான் அழகுக்கும் உதவுகிறது.
நன்றாக பழுத்த தர்பூசணியை எடுத்து அரைத்து, அதனை உங்கள் கைகளில் தடவ வேண்டும் பின்பு மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். அதன்பிறகு 10 நிமிடங்கள் ஊறவிட்டு, கைகளை குளிர்ந்த நீரினால் கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்தில் 2 முறை செய்து வந்தால் உங்கள் கைகள் அழகாகவும், மிருதுவாகவும் பார்ப்பதற்கு ஒரு மலர்ந்த மலரை போலவே காட்சியளிக்கும்.
கை, கைகள், விரல், நகம், நகங்கள்,விரல்கள், தர்பூசணி, வாட்டர் மிலான், விதை2விருட்சம், Hand, Nail, Finger, Watermelon, vidhai2virutcham, vidhaitovirutcham, seedtotree, seed2tree,