பசுப்பால் கொண்டு கூந்தலை அலசினால்

அழகு இழந்து, கலை இழந்து, கவர்ச்சி இழந்து, பொலிவு இழந்து, முடி உதிர்ந்து, அசிங்கமாக உங்கள் காட்சி அளிக்கிறதா? கவலையை விடுங்க, கீழ்க்காணும் குறிப்பின் படி செய்யுங்க, உங்கள் கூந்தல் எதையெல்லாம் இழந்ததோ அவை அத்தனையையும் மீண்டும் கிடைக்கப்பெறும்.
பசுப்பால் கொண்டு உங்கள் கூந்தலை அலசினால், உங்கள் கூந்தல் மிருதுவாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதோடு, உங்கள் கூந்தல் உதிர்தல் நின்று, அதன் வளர்ச்சியும் அதிகரிக்கும்.இதனால் உங்கள் கூந்தல் அடர்த்தியாகவும், கலையாகவும், அழகாகவும், கவர்ச்சியாகவும், பொலிவாகவும் மாறி நீங்கள் கூந்தலழகியாக காட்டும்.
கூந்தல், கேசம், முடி, தலைமுடி, மயிர், ஹேர், பால், பசுப்பால், பசு, விதை2விருட்சம், Hair, Koondhal, Kesam, Thalaimudi, Mayir, Cow Milk, Milk, Cow, vidhai2virutcham, vidhaitovirutcham, seed2tree, seedtotree,