பிக்பாஸ் லாஸ்லியா உதிர்த்த பொன்மொழிகள் – இணையத்தில் வைரல்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்களில் ஒருவரான இருந்துவரும் இலங்கையைச் சேர்ந்த லாஸ்லியா (Losliya)
- இங்க இருக்கிற யாரையும் உங்களால் திருப்திப்படுத்த இயலாது.
- யாரயும் திருப்தி படுத்துவதற்காக நாங்க வரல.
- இது ஒரு விளையாட்டு.
- நீங்க உண்மையா இருங்க உங்களுக்கு என்ன தோணுதோ அத மட்டும் செய்ங்க.
- நீங்க நீங்களாகவே இருங்க.
#Losliya #லாஸ்லியா #பிக்பாஸ் #விஜய்_தொலைக்காட்சி, விஜய்_டிவி, #விதை2விருட்சம், #Biggboss #VijayTV, Vijay_Television, vidhai2virutcham, vidhaitovirutcham, seedtotree, seed2tree,