Saturday, July 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மூட்டு வீக்கத்தில் இருந்து விலகி இருக்க வேண்டுமானால்

மூட்டு வீக்கத்தில் இருந்து விலகி இருக்க வேண்டுமானால்

இப்போதெல்லாம் இளவயதிலேயே மூட்டு வலி, மூட்டு வீக்கம் போன்ற பல்வேறு பிரச்சினைகள் வந்துவிடுகின்றன• ஆக இந்த மூட்டு வீக்கத்தில் இருந்து விலகி இருக்க எளிய குறிப்பு ஒன்றை இங்கே காணுங்கள்.

தினந்தோறும் கேரட்டை தவறால் சாப்பிட்டு வந்தாலே போதும். இந்த கேரட்டில் உள்ள வைட்டமின் சி, அவர்களின் எலும்புகளை உறுதியாக்குகிறது. இதன்காரணமாக அவர்கள் மூட்டு வீக்கத்தில் இருந்து விலகி இருக்கலாம் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.

மூட்டு, வலி, மூட்டு வலி, மூட்டு, முழங்கால், முழங்கை, கேரட், விதை2விருட்சம், Knee, Knee Pain, Carrot , vidhai2virutcham, vidhaitovirutcham, seed2tree, seedtotree,

Leave a Reply

%d bloggers like this: