வெஸ்டர்ன் டாய்லெட்டில் அதிக நேரம் அமருப்பவரா நீங்கள்

சொர்க்கத்தை உணர்ந்தவர் யார்? நரகத்தை உணர்ந்தவர் யார்? என்றால் கேட்டால், நகைச்சுவைக்கு சொல்கிறேன். டாய்லெட்டில் உள்ளே இருப்பவர், சொர்க்கத்தை உணர்ந்தவர் ஆவார். டாய்லெட்டிற்கு வெளியே இருப்பவர்,நரகத்தை உணர்ந்தவர் ஆவார்.
உடலில் உண்டாகும் திடக்கழிவையும், நீர்ம கழிவயையும் நேரம் தவறாது கழித்து விடவேண்டும். அப்போதுதான் உடல் ஆரோக்கியம் பெறும்.
ஆனால் ஒருவர் அந்த வெஸ்டர்ன் டாய்லெட்டில் அதிக நேரம் அழுத்தம் கொடுத்து அதாவது ஒரு பத்து நிமிடத்திற்கு மேல் உட்காருந்தால் அவருக்கு, மலக்குடல் பிரச்சனை ஏற்பட அதிக வாய்ப்பு அதிகம். மேலும் அழுத்தம் அதிகமாகி, ஆசன வாயை சுற்றி உள்ள ரத்த நாளத்தில் பெரிதும் அழுத்தம் ஏற்படுகிறது. இதன் காரணமாக ரத்தநாளங்கள் பெரிதும் பாதிக்கும் நிலை ஏற்படுகிறது.
ஆகவே வெஸ்டர்ன் டாய்லெட்டில் மலம் கழித்தபிறகு விரைவாக ஆசன வாயையும், கை கால்களையும் தண்ணீர் சுத்தம் செய்து கொண்டும், டாய்லெட்டிலும் போதுமான அளவு தண்ணீர் ஊற்றி சுத்தப்படுத்திவிட்டு வெளியேறி விட வேண்டும்.
வெஸ்டர்ன் டாய்லெட், டாய்லெட், அழுத்தம், மலக்குடல், குடல், ஆசன வாய், ரத்த நாளம், விதை2விருட்சம், Western Toilet, Toilet, Pressure, Rectum, Intestine, Anal Mouth, Seed2tree, Seedtotree, vidhai2virutcham, vidhaitovirutcham,