Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

குறைந்த நேரத்தில் அதீத அழகு பெற‌

குறைந்த நேரத்தில் அதீத அழகு பெற‌

பெண் என்றாலே அழகுதான். அந்த அழகை இன்னும் பேரழகாக்க‍குவதற்கு எண்ண‍ற்ற‍ ஒப்ப‍னை சாதனங்களும் களிம்புகளும், திரவியங்களும் சந்தையில் கொட்டிக் கிடக்கின்றன• ஆனால் அவையெல்லாம் என்னுடைய நேரத்தை அப்ப‍டியே விழுங்கி விடும். என்னால் அவ்வ‍ளவு நேரமெல்லாம் ஒதுக்க முடியாது, குறைந்த நேரத்தில் அதீத அழகு பெறுவதற்கு இதோ ஓர் எளிய குறிப்பு.

வாய் அகன்ற பாத்திரத்தில் தண்ணீரை ஊற்ற்றி எரியும் அடுப்பில் வைத்து நன்றாகக் கொதிக்க வையுங்கள். அதில் கொஞ்சம் வேப்பிலைகளைப் போட்டு சிறிது நேரம் கழித்து அந்த தண்ணீர் ஆறியவுடன் அந்தத் தண்ணீரில் தினமும் முகம் கழுவுங்கள். அதோடு, மாதம் இருமுறை துளசி இலை ஒரு கைப்பிடி அளவு எடுத்து கொதிக்கும் தண்ணீரில் போட்டு, அந்த ஆவியில் முகத்தைக் காட்டுங்கள். இந்த இரண்டையும் தொடர்ந்து செய்தாலே நல்ல வித்தியாசம் தெரியும். அப்புறம் என்ன‍ குறைந்த நேரத்தில் அதீத அழகு பெற்று உங்களின் மலர்முகம் பூத்து குலுங்கும். காண்போரையும் வசீகரிக்கும்.

வசீகரி, பெண், இளம்பெண், ஒப்பனை, அழகு, வேப்பிலை, தண்ணீர், துளசி இலை, துளசி, விதை2விருட்சம், Attraction, Glamour, Youth Girl, Girl, Teenage, Beauty, Neem, Water, Tulsi, vidhai2virutcham, vidhatovirutcham, seed2tree, seedtotree,

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: