Sunday, August 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Day: July 13, 2019

தலையணை இல்லாமல் தூங்கினால் அழகு அதிகரிக்குமாம்

தலையணை இல்லாமல் தூங்கினால் அழகு அதிகரிக்குமாம்

தலையணை இல்லாமல் தூங்கினால் அழகு அதிகரிக்குமாம் ப‌லர் தலையணையை தலைக்கு வைத்து தூங்குவார்கள். சிலர் தலைக்கு ஒன்று, கட்டிப்பிடிக்க ஒன்று என்று இரண்டு தலையணைகளை வைத்து தூங்குவார்கள். இன்னும் சிலர் தலைக்கு ஒன்று கட்டிப்பிடிக்க‍ ஒன்று, காலுக்கு ஒன்று என்று மூன்று தலையணைகளை பயன்படுத்து கிறார்கள். ஆனால் இந்த தலையணைகளே இல்லாமல் தூங்கினால் அழகு அதிகரிக்கும் என்று சொல்கிறார்களே அது உண்மையா? உண்மைதான் தலையணை இல்லாமல் தூங்கினால் முகத்தில் உள்ள‌ சுருக்கங்கள் அதிகமாகாது சருக்க‍ங்கள் அதிகரிக்காததால் முகத்தின் அழகு கெடாமல் அழகு கூடும் என்கிறார்கள் அழகியல் நிபுணர்கள். குறிப்பு - சிலருக்கு சில மருத்துவ காரணங்களால் தலையணை தேவைப்படுவோருக்கு இது உகந்த்து அல்ல‌ #தலையணை, #பில்லோ, சுருக்கம், சுருக்க‍ங்கள், #அழகு, முகம், விதை2விருட்சம், #Pillow, #Thalaiyanai, swelling, #Beauty, Face, #vidhai2viru
முட்டையின் வெள்ளைக் கருவோடு எலுமிச்சையை சேர்த்து முகத்தில் தடவுங்கள்

முட்டையின் வெள்ளைக் கருவோடு எலுமிச்சையை சேர்த்து முகத்தில் தடவுங்கள்

முட்டையின் வெள்ளைக்கருவோடு எலுமிச்சையை சேர்த்து முகத்தில் தடவுங்கள் இப்போதெல்லாம் இளமையிலேயே சில பெண்களுக்கு சருமத்தில் சுருக்கங்களும் மேடு பள்ள‍ங்களும் தோன்றி அவர்களின் அழகுக்கு முற்றுப்புள்ளி வைத்து விடுகின்றன• அத்தகைய பெண்கள், சிறிய பாத்திரத்தில் முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்துக் கொண்டு, அதில் எலுமிச்சை சாறு சிறிது சேர்த்து கலந்து உங்கள் பின்பு முகத்தில் தடவி 30 நிமிடங்களை ஊற வைக்க வேண்டும் அதன்பின்பு முகத்தை சுத்த‍மான தண்ணீர்கொண்டு கழுவ வேண்டும். இதே போன்று தினந்தோறும் செய்து வந்தால் உங்கள் சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்குவதோடு சுருக்க‍ங்களும், மேடு பள்ள‍ங்களும் முற்றிலுமாக மறைந்து முகம் பொலிவு பெறும். #முட்டை, #வெள்ளைக் கரு, முட்டையின் வெள்ளைக் கரு, #எலுமிச்சை, சாறு, #முகம், #அழகு, சருமம், அழுக்கு, சுருக்க‍ம், முகச்சுருக்க‍ம், மேடு பள்ள‍ம், பொலிவு, விதை2விருட்சம், Egg,