Monday, August 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தலையணை இல்லாமல் தூங்கினால் அழகு அதிகரிக்குமாம்

தலையணை இல்லாமல் தூங்கினால் அழகு அதிகரிக்குமாம்

ப‌லர் தலையணையை தலைக்கு வைத்து தூங்குவார்கள். சிலர் தலைக்கு ஒன்று, கட்டிப்பிடிக்க ஒன்று என்று இரண்டு தலையணைகளை வைத்து தூங்குவார்கள். இன்னும் சிலர் தலைக்கு ஒன்று கட்டிப்பிடிக்க‍ ஒன்று, காலுக்கு ஒன்று என்று மூன்று தலையணைகளை பயன்படுத்து கிறார்கள். ஆனால் இந்த தலையணைகளே இல்லாமல் தூங்கினால் அழகு அதிகரிக்கும் என்று சொல்கிறார்களே அது உண்மையா?

உண்மைதான் தலையணை இல்லாமல் தூங்கினால் முகத்தில் உள்ள‌ சுருக்கங்கள் அதிகமாகாது சருக்க‍ங்கள் அதிகரிக்காததால் முகத்தின் அழகு கெடாமல் அழகு கூடும் என்கிறார்கள் அழகியல் நிபுணர்கள்.

குறிப்பு – சிலருக்கு சில மருத்துவ காரணங்களால் தலையணை தேவைப்படுவோருக்கு இது உகந்த்து அல்ல‌

#தலையணை, #பில்லோ, சுருக்கம், சுருக்க‍ங்கள், #அழகு, முகம், விதை2விருட்சம், #Pillow, #Thalaiyanai, swelling, #Beauty, Face, #vidhai2virutcham, vidhaitovirutcham, seed2tree, seedtotree,

Leave a Reply