Tuesday, December 10அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

முட்டையின் வெள்ளைக் கருவோடு எலுமிச்சையை சேர்த்து முகத்தில் தடவுங்கள்

முட்டையின் வெள்ளைக்கருவோடு எலுமிச்சையை சேர்த்து முகத்தில் தடவுங்கள்

இப்போதெல்லாம் இளமையிலேயே சில பெண்களுக்கு சருமத்தில் சுருக்கங்களும் மேடு பள்ள‍ங்களும் தோன்றி அவர்களின் அழகுக்கு முற்றுப்புள்ளி வைத்து விடுகின்றன• அத்தகைய பெண்கள், சிறிய பாத்திரத்தில் முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்துக் கொண்டு, அதில் எலுமிச்சை சாறு சிறிது சேர்த்து கலந்து உங்கள் பின்பு முகத்தில் தடவி 30 நிமிடங்களை ஊற வைக்க வேண்டும் அதன்பின்பு முகத்தை சுத்த‍மான தண்ணீர்கொண்டு கழுவ வேண்டும். இதே போன்று தினந்தோறும் செய்து வந்தால் உங்கள் சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்குவதோடு சுருக்க‍ங்களும், மேடு பள்ள‍ங்களும் முற்றிலுமாக மறைந்து முகம் பொலிவு பெறும்.

#முட்டை, #வெள்ளைக் கரு, முட்டையின் வெள்ளைக் கரு, #எலுமிச்சை, சாறு, #முகம், #அழகு, சருமம், அழுக்கு, சுருக்க‍ம், முகச்சுருக்க‍ம், மேடு பள்ள‍ம், பொலிவு, விதை2விருட்சம், Egg, White, Yolk, Lemon, Juice, Face, Beauty, Skin, Dirty, swelling, brightness, vidhai2virutcham, vidhaitovirutcham, seed2tree, seedtotree,

Leave a Reply