Wednesday, October 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கால் விரல் நகத்தின் ஓரங்களில் மண், அழுக்கு சேர்ந்து விட்டதா?

கால் விரல் நகத்தின் ஓரங்களில் மண், அழுக்கு சேர்ந்து விட்டதா?

கால் விரல் நகத்தின் ஓரத்தில் மண் அல்ல‍து அழுக்கு சேர்ந்து விட்டால், நல்லெண்ணெயை ஒரு விளக்கில் ஏற்றி வைத்து ஒரு தீக்குச்சியை அந்த நல்லெண்ணெயில் வைத்து அந்த விளக்கின் திரியில் சூடு செய்து அந்த விரல் நகத்தின் ஓரங்களில் தடவவும். 2 அல்லது 3 முறை செய்தபின் அதில் உள்ள அழுக்கு எல்லாம் வந்து விடும். .நகத்தின் ஓரங்களில் பின் அல்லது ஊசியை வைத்து சுத்தம் செய்வதைத் தவிர்க்கவும்.

– இராமசந்திரன்

#கால், #விரல், #நகம், #நகங்கள், #அழுக்கு, #மண், #விதை2விருட்சம், #Leg, #Finger, #Nail, #Nails, #Dirty, #Sand, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,

Leave a Reply