Monday, May 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பிங்க் நிற ரோஸ் இதழ்களுக்கு அதாவது உதடுகளுக்கு

பிங்க் நிற ரோஸ் இதழ்களுக்கு அதாவது உதடுகளுக்கு

பிங்க் நிற ரோஸ் இதழ்களை ஒரு நாள் இரவு முழுவதும் தேனில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அதை உதட்டின் மேல் தடவிக் கொண்டு மெதுவாக மசாஜ் போன்று செய்ய வேண்டும். அந்தக் கலவை வாயினுள் போனாலும் எந்தப் பிரச்சனையும் கிடையாது. அதனால், இரண்டு அல்லது மூன்று முறை மசாஜ் செய்ய வேண்டும். முதலில் கொஞ்சம், அடுத்து கொஞ்சம் என மேலே மேலே அந்தக் கலவைகளை தடவி மசாஜ் செய்ய வேண்டும். பின்னர், 10 நிமிடங்கள் ஊற வைத்துக்கொள்ள வேண்டும். அதற்குப் பிறகு உதடுகளைக் கழுவி விட்டுப் பார்க்கும் போது உதடுகள் மிகவும் மென்மையாகவும், பிங்க் நிறத்திலும் இருக்கும்.

= ம‌லர்

#பிங்க், #ரோஸ், #உதடு, #இதழ், #உதடுகள், #இதழ்கள், #தேன், #மசாஜ், #விதை2விருட்சம், #Pink, #Rose, #Lip, #Lips, #Honey, #Massage, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,

Leave a Reply