Saturday, April 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பரு, கரும்புள்ளி வராமல் தடுக்க

கரும்புள்ளிகள், பருக்கள் போன்றவை வராமல் தடுக்க

என்னதான் அழகைப் பொத்தி பொத்தி வைத்து அழகூட்டினாலும், சில சேரங்களில் முகத்தில் பருக்களும், கரும்புள்ளிகள் தோன்றி முகத்தின் அழகை முற்றிலும் கெடுத்துவிடும். இதற்கு உகந்த ஒரு தீர்வு இதோ

முகத்திற்கு மட்டுமல்ல‍ சருமத்தில் தோன்றும் சில‌ பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு அளிக்க‍ வல்ல‍து தான் இந்த கொத்த‍வரங்காய், இந்த கொத்தவராங்காயை உணவில் அடிக்க‍டி சேர்த்து சாப்பிட்டு வந்தால், இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் சேதமடைந்த திசுக்களை சருமத்திலிருந்து நீக்க உதவுகின்றன. மேலும் கரும்புள்ளிகள், பருக்கள் போன்றவை வராமல் தடுத்து, முகத்தின் அழகை பன்மடங்காக அதிகரிக்கும்.

#கொத்தவரங்காய், #ஆன்டி_ஆக்ஸிடன்ட், #சருமம், #முகம், #பரு, #பருக்கள், #கரும்புள்ளி, #புள்ளி, #அழகு, #விதை2விருட்சம், #Kothawarangai, #antioxidant, #skin, #face, #pimple, #pimples, #black_spot, #point, #beauty, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: